Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 17

Advertisement

விறுவிறுப்பான பதிவு சரண்யா.கல்யாணம் நடப்பதற்க்குள் தர்மா என்னவெல்லாம் கலாட்டா செய்வானோ.
 
சூப்பர் எபிசோட். மின்னொளியும் அருளும் இன்னும் கிளோஸ் ஆயிட்டாங்க.

இந்த தர்மன் தான் மனநலம் பாதிக்கப்பட்டவன் மாதிரியே இருக்கான். Very unpredictable. அவன் தான் கதையை ஒரு டென்ஷன்லயே வச்சிருக்கான். ஏதோ ஏடாகூடமா பண்ணுவானோனு தோணுது.


Very interesting ✌️✌️✌️✌️????
 
அவர் பயமும் ஒரு வகையில நியாயம்தான்... அந்த தர்மா என்ன பண்ணுவான் னு சொல்ல முடியாது... கிறுக்கன்... இதுல அன்னம் வேற...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சூரியனவனின் ஆழ்கடல் - 17

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 
Top