Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 10

Advertisement

அய்யோ மின்னொளிக்கு என்ன ஆக போகுதோ காப்பாற்ற அருள் வருவானா. அருமை சிஸ்.
 
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
அவசரப்பட்டுட்டாளோ மின்னு.
 
ஒளி க்கு இவ்ளோ அலட்சியம் கூடாது... ?

எல்லரும் நல்லதுக்கு சொன்னா கேக்கணும்...

அதான எல்லாரையும் புடிச்சிருக்கணும்...

என்ன பிரச்சனை வர போகுதோ... ?
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இதற்கடுத்த ஒரு ரெண்டு அப்டேட் மட்டும் கொஞ்சமே டென்ஷனா இருக்கும். பொறுத்துக்கோங்க. :)

சூரியனவனின் ஆழ்கடல் - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 
Top