Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 1

Advertisement

:love::love::love:

ஜல்லிக்கட்டு பார்த்த மாதிரியே இருக்கு.......
பின்னாடி வர தமிழ் :oops::oops::oops:
பாசக்கார பயபுள்ளைங்க எல்லோரும்....
சாப்பாடு போடுவதிலும் சரி....... வெளுக்கிறதிலும் சரி.....

டாக்டர் நம்ம கண்மணி கார்த்திக் :p:p:p
அந்த காசி :p:p:p எப்பா நம்ம காசியை (விஜய்) நியாபகப்படுத்துதே......

மின்னலுக்கு என்ன நக்கலு???
அடடா இவன் வேற இப்படி பேசுறானே......
அக்கா நாத்தனார்????
சரண்....... அக்கா நாத்தனார் னு முதல் எபி லேயே சொல்லிட்டேன் :p :p :p
 
அருமையான ஆரம்பம் சரண்யா.ஜல்லிக்கட்டில் தொடங்கும் கிராமத்து கதை.??
 
Nicee start Saranya...jallikattu kan munney...with different slang too...interesting... Arul's friendship, his braveness, confidence, love for his family and some fight with Minnoli....everything s covered n portrayed nicely.... The underlying Minnoli throughout brought the eagerness to know about it...interesting...
 
Top