Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 05

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் FRIENDS,

அனைவரும் நலமா? கதைக்கு ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. மறக்காமல் கதையில் இருக்கும் நிறை, குறைகளை தெரிவித்து ஆதரவு தாருங்கள்.

எல்லா யூகிக்கும் முதல்ல கருத்து தெரிவிக்கிற @Banumathi jayaraman சகிக்கும்,
நம்ம தக்காளி தொக்கு @பிரியா மோகன் செல்லத்துக்கும்,
கதைக்கு ஒருவரி கருத்து வரதே பெரிய விஷயமா இருக்க காலத்துல, பக்கம் பக்கமா தன்னோட பயணத்தை சொல்லற @Chitra Balaji சகிக்கும், @Haritha (facebook la solluvanga) செல்லத்துக்கும்

இந்த அத்தியாயத்தை ஸ்பெஷலா டெடிகேட் பண்ணறேன் ....



பேரன்புடன்,

சுகமதி
 
Super Super Super pa... Semma episode.... அந்த student compliment panna payapuraa first ava solratha bambaanum... உண்மை therinja படிக்க mudiyaatho nu. பயம்.... இவனுக எல்லாம் என்ன maari ஜென்மங்கள் சின்ன பொண்ணு kita athuyum student kita ivan எல்லாம் teacher irukarathuke layikki illa... Nalavelai senthaamari பாத்து visarikkira விதத்துல visarichathu naala அந்த பொண்ணு உண்மை ah சொன்னா... Ava மேல் கொண்டு எப்படி ithe handle panna poraalo......inga vetri பாட்டி kita enna ennamo பேசி samatham vaangitaan.. Ava அம்மா yum அப்பா yum kuda love ? மேரேஜ் ah.... Next day ava வீடு ku. போக போறாங்க...ivaluku call panni விஷயம் sollitaan avan முந்தின நாள் ah call pannala nu கோவம் but அவன் kita kaatikala... Rendu perayum pathi orutharuku ஒருத்தர் ஒண்ணுமே theriyala pesanum வா naa vara maatengira... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Advertisement

Top