Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 02 ( PART 02 )

Advertisement

Indha Madhiri panradhellam patha ivanga konjam vasadhiyana veetu pasangala avanga pannina edho oru thappukkaga ippondhandanai anubavikkarangalo ppa midila ji
 
இது என்னடா...எங்கையோ இருந்து எங்கையோ போயிட்டு...யாரந்த சைக்கோ....மதன் எல்லாரையும் காப்பாத்திடுவ்னா இல்ல மாட்டிக்குவானா...
எதிர்பாராத ட்விஸ்ட்....

நோ பெர்மிஷன்...எப்பி லேட் பன்னக்கூடாது....
 
இது தனி ட்ராக் போல இருக்கு.பணக்கார பசங்களை கடத்தி கொத்தடிமை ஆக்கி வச்சு இருக்காங்க. அவனுங்க ஏதாவது தப்பு செஞ்சு இருக்காங்களா?
 
இவுங்க யாரு புதுசா இருக்காங்க.... வசதியான வீட்டு ஆண்பிள்ளைகளை எதுக்கு கடத்திட்டு வந்து கொத்தடிமையா வச்சி இருக்காங்க.... இதை உலகம் செய்யுறது யாரு.... ஆணா பெண்ணா.... ஒன்னும் புரியல.... செம குழப்பம்
 
Top