Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதியின் இரவும் நிலவும் - 13

PooraniBarathi

Well-known member
Member
:):):)Only Subi is level headed, reacting normally.
It feels like Navaneethan and his parents, Agalya all are going to extreme measures/getting over emotional to situation.
 




Yazhvenba

Well-known member
Member
நான் தான் first...படிச்சிட்டு வரேன்😍

இது மட்டும் காரணமா இருக்காதோ...வேற காரணம் இருக்குமோ...ஆனா மகனுக்காக அவர் கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாம்
correct sis... thank u so much :love: :love: :love:
 




Yazhvenba

Well-known member
Member
😍😍😍


என்ன தான் ஒரு குழந்தைக்கு அதிக கவனிப்பு தேவைன்னாலும் ஒரு அம்மாவா தாராளமா ரெண்டு குழந்தைகளைப் பார்த்துக்கலாம் அதுவும் நல்லா விபரம் தெரிந்த பையன் எனும் போது இன்னுமே சுலபம்..... அம்மா அப்பா ரெண்டு பேருமே இதுல தவறிட்டாங்க..... அவன் செய்றதுல தப்பே இல்ல.... ஆனா பாவம் இதுல மாட்டிக்கிட்டது என்னவோ சுபி தான் 🙄🙄🙄
correct sis...
thanks sis... intha point of view epadi irukum ,,, strong feel kidaikumanu bayam irunthuchu... ur comments gave boosters...
 








Top