

5 நிமிஷத்துல பஜ்ஜி போடுறது எப்படி னு சொல்லிக்கொடுங்கப்பா...
எப்போ பாரு 5 நிமிஷம் 2 நிமிஷம் னு சொல்றீங்க... அப்புறம் practical க்குள்ளே போனால் 1 மணி நேரம் காணாமல் போயிடுது...
பிங்க் வெள்ளை எங்க வீட்டுல இருந்துச்சு... மஞ்சள் SSN காலேஜ் ல இருந்து சுட்டுட்டு வந்து வீட்டுல வச்சேன்... மழை வந்தால் போதும் wow தான்... இப்போ ஒண்ணுமே இல்லை...
உன்னை மயக்க போராடுறாரா



என்ன டாக்டர் எல்லாம் டயலாக் தானா???
பஜ்ஜியும் வேஸ்ட்டா போச்சா


என்ன இவ ஜகா வாங்குறா... ராகவனுக்கே டிமிக்கி குடுக்குறா....
உதய் ராகவி ஆளுதான் ஆராதனா...
எப்பா போலீசு வேண்டாம் னு அத்துவிட்டவ கல்யாணம் பற்றி நீ இவ்ளோ விலாவாரியா சொல்லனுமா???
உன்னோட சிலந்தி வேலை confirm ஆயிடுச்சு...
மது மது னு ராகவனை ஏத்திவிட்டு மதுவை ஏத்துக்கவைக்கணும்...
மூஞ்சிலேயே முழிக்கிறதா இல்லையா



சொல்லிகிட்டே பீப்பா னு பார்ட்டிக்கு போவாரு டாக்டர்.....
அடேய் கிறுக்கா பொண்டாட்டிக்கு டைம் இல்லை...
சுஹானா பிக்கப் பண்ண surgery மாத்துவ...
உன்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனதே மெடிக்கல் மிராக்கிள் தான்...
இதுல இன்னொன்னு வர...
போடா...