Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாதகப் பட்சிகள் - 12

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

சாதகப் பட்சிகள் - 12 (1)
சாதகப் பட்சிகள் - 12 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.
 




Joher

Well-known member
Member
:love::love::love:

அவ கேட்டது ல என்ன தப்பு???
கேட்டதுக்கு விளக்கம் கொடுத்திருக்கலாம் இல்லை கேட்டிருக்கலாம் ராகவ்...
இப்படி முகத்தை திருப்பிட்டு போனா எத்தனை நாள் தான் பொறுமையா இருப்பா???

ஓஹோ சரிவராதா... இப்போ ஆராதனா ராகவன் விசயத்துல மூக்கை மட்டுமில்லை மொத்த உடம்பையும் நீட்டுறீங்களே புருஷனும் பொண்டாட்டியும் :p:p:p அது என்னங்க போலீஸ்???

சபாஷ் மது :love::love::love:
பேசின வார்த்தைக்கு தான் நான் பொறுப்பு...
தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்கு நான் பொறுப்பாகமுடியாது...
இதை அந்த முட்டாப்பய டாக்டர் கிட்ட சொல்லு உதய்...

இது அவளோட பலவீனம் மட்டுமில்லை... 99% பெண்களின் பலவீனம்...
பல நேரம் மனஸ்தாபங்கள் மறக்கடிக்கப்படும்...
இதை சாக்கா வச்சி சில ஆண்கள் ஈஸியா ஏமாத்திடுறாங்க...

மயக்க டாக்டர் இது ஒன்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்கார்...
 




Last edited:

Janavi

Well-known member
Member
:love: :love: :love:

அதீத பாசம்,அதீத உரிமை எடுக்கும்... காயமும் கொடுக்கும் ...
கொஞ்சம் விலகல்... உறவில் அழகு (y) :):)
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

அவ பேசினதை தப்பா புரிஞ்சிக்கிட்டு அவகிட்ட பேசாம இருக்க வேண்டியது. அப்புறமா அவ கால்ல விழ வேண்டியது...🤦🤦 . அடேய் மயக்க டாக்டர் அவ கால வாரமா இருந்தா சரி....😒😒


 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

கதையை தொடர்ந்து வாசித்து கருத்துப் பகிரும் தோழிகளுக்கு நன்றிகள்.

இதோ அடுத்த அத்தியாயம்.

சாதகப் பட்சிகள் - 12 (1)
சாதகப் பட்சிகள் - 12 (2)

படித்து விட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.
Nirmala vandhachu 😍😍😍
 




Dharani

Well-known member
Member
சுஹா சைடு gap யில் ஒரு குண்டு போட்டுட்டு போற ஆனாலும் அதுக்கு எல்லாம் அசராத ஆள் மது....


கூட்டு குடும்பத்தில் இது ஒரு சிக்கல் ஒருத்தர் சொல்லுற விஷயம் இன்னொருத்தர் புரிஞ்சிக்கிற விதம்....

ராகவ் உன்னோட தங்கைக்காக யோசிச்சி உன்னோட life யை சிக்கல் ஆக்கி இருக்க நீ....
 








Top