Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் - 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும் கதையோட கேரக்ட்டர்ஸ் நேம் பார்த்ததும்.
ஸ்வரங்களின் அரணாய் - அஷ்வின் ஸ்பூர்த்திக்கான தனி கதை. :)

மேகம் வந்து தாலாட்ட கதையோட பார்ட் 2 கிடையாது. :)

இதை இங்க தெளிவுபடுத்திக்கறேன். :)

அதுக்காக தான் பார்ட் டூன்னு சொல்லிட கூடாதுன்னு தான் பேர் சொல்லாம கதைக்கான ரெண்டு அத்தியாயத்தை பதிவு செஞ்சது. :)

இதுவரை என் ஹீரோ, ஹீரோயின்ஸ் யாரையுமே வயசானவங்களா காட்ட நான் நினைச்சதே இல்லை. எனக்கு அதுல விருப்பமும் இருந்ததில்லை. :cry:

என்ன செய்ய? இந்த கதை தோணவுமே டக்குன்னு மூளைக்குள்ள பளிச்சின்னு வந்தது அஷ்வின் & ஸ்பூர்த்தி தான் :)

இவங்க இல்லாம வேற புதுசா கதைமாந்தர்கள் வச்சு எழுத நினைச்சா சுத்தமா அது மைண்ட்ல மூவாகவே இல்லை. :)

என்னடா இது, இப்படி தொனுதேன்னு தான் மேகம் கதை முடிச்சும் ரெண்டுமாசம் இதை எழுதாம தள்ளி போட்டேன். வேற புது கேரக்டர்ஸ பேக்ரவுண்டா வச்சு எழுதலாமேன்னு. :)

அஷ்வினை வச்சு கதை கேட்டப்போவும் இல்லைன்னு சொன்னேன். :)

ஆனா இவ்வளோ வெய்ட் பண்ணியும் அந்த கதையை யோசிக்கும் போது எல்லாம் அஷ்வின், ஸ்பூர்த்தி தான் வராங்க மாற்றமே இல்லாம. ?

வலுக்கட்டாயமாக வேற வச்சு எழுத முடியலை. ?

எழுதவே வேண்டாம்ன்னு நினைச்சு கடைசில ம்ஹூம் இவங்க தான் இந்த கதைக்குன்னு இதை எழுத எடுத்தாச்சு. :)

அதிரன் - மேகவர்ணா (மேகம் வந்து தாலாட்ட) கதையை அளவீடா வச்சு இந்த கதையை பார்க்காதீங்க அன்பூஸ் ???

அதனால என்ன சொல்றேன்னா? நம்ம எப்பவும் கதை போக்குல போவோம்.
?
?
?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

ஸ்வரங்களின் அரணாய் – 3 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

Nice ep
 
Nice
 
Top