ஹாய் அன்பூக்களே,
எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும் கதையோட கேரக்ட்டர்ஸ் நேம் பார்த்ததும்.
ஸ்வரங்களின் அரணாய் - அஷ்வின் ஸ்பூர்த்திக்கான தனி கதை.
மேகம் வந்து தாலாட்ட கதையோட பார்ட் 2 கிடையாது.
இதை இங்க தெளிவுபடுத்திக்கறேன்.
அதுக்காக தான் பார்ட் டூன்னு சொல்லிட கூடாதுன்னு தான் பேர் சொல்லாம கதைக்கான ரெண்டு அத்தியாயத்தை பதிவு செஞ்சது.
இதுவரை என் ஹீரோ, ஹீரோயின்ஸ் யாரையுமே வயசானவங்களா காட்ட நான் நினைச்சதே இல்லை. எனக்கு அதுல விருப்பமும் இருந்ததில்லை.
என்ன செய்ய? இந்த கதை தோணவுமே டக்குன்னு மூளைக்குள்ள பளிச்சின்னு வந்தது அஷ்வின் & ஸ்பூர்த்தி தான்
இவங்க இல்லாம வேற புதுசா கதைமாந்தர்கள் வச்சு எழுத நினைச்சா சுத்தமா அது மைண்ட்ல மூவாகவே இல்லை.
என்னடா இது, இப்படி தொனுதேன்னு தான் மேகம் கதை முடிச்சும் ரெண்டுமாசம் இதை எழுதாம தள்ளி போட்டேன். வேற புது கேரக்டர்ஸ பேக்ரவுண்டா வச்சு எழுதலாமேன்னு.
அஷ்வினை வச்சு கதை கேட்டப்போவும் இல்லைன்னு சொன்னேன்.
ஆனா இவ்வளோ வெய்ட் பண்ணியும் அந்த கதையை யோசிக்கும் போது எல்லாம் அஷ்வின், ஸ்பூர்த்தி தான் வராங்க மாற்றமே இல்லாம. ?
வலுக்கட்டாயமாக வேற வச்சு எழுத முடியலை. ?
எழுதவே வேண்டாம்ன்னு நினைச்சு கடைசில ம்ஹூம் இவங்க தான் இந்த கதைக்குன்னு இதை எழுத எடுத்தாச்சு.
அதிரன் - மேகவர்ணா (மேகம் வந்து தாலாட்ட) கதையை அளவீடா வச்சு இந்த கதையை பார்க்காதீங்க அன்பூஸ் ???
அதனால என்ன சொல்றேன்னா? நம்ம எப்பவும் கதை போக்குல போவோம்.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
ஸ்வரங்களின் அரணாய் – 3 (1)
ஸ்வரங்களின் அரணாய் – 3 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?