Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 28 (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வந்துட்டோம் வருஷத்தோட இறுதி நாளாகும், கதையின் இறுதி அத்தியாயத்திற்கும் வந்துட்டோம். ? ? ?

இந்த வருஷம் எப்படி போச்சு? தினமும் அத்தியாயங்களோட உங்களோட என் நாட்கள் ரொம்பவே சந்தோஷமாவே போச்சு. :) :) :)

இதே சந்தோஷத்தோட நாம அடுத்த வருஷத்தை வரவேற்போம். :) :) :)

அடுத்த வருஷ பயணத்தில் உங்களோடவே இதே மாதிரி சந்தோஷமா நடைபோடுவேன்னு நினைக்கறேன் அன்பூக்களே :)

நாளை, அதாவது அடுத்த வருஷம் புது கதையின் முதல் அத்தியாயத்துடன் மாலை 6 மணிக்கு வருவேன் :) :) :)

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பூக்களே ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (2)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (3)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ???

 
???

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சரண்யா.... வரும் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்....

ஏது அதி தாத்தாவா ஆயிட்டாரா?? ??
பூரிகுட்டியையும்... சேம்ப்பையும் ரொம்பவே மிஸ் பண்ணுவோம்....

 
Last edited:
N
ஹாய் அன்பூக்களே,

வந்துட்டோம் வருஷத்தோட இறுதி நாளாகும், கதையின் இறுதி அத்தியாயத்திற்கும் வந்துட்டோம். ? ? ?

இந்த வருஷம் எப்படி போச்சு? தினமும் அத்தியாயங்களோட உங்களோட என் நாட்கள் ரொம்பவே சந்தோஷமாவே போச்சு. :) :) :)

இதே சந்தோஷத்தோட நாம அடுத்த வருஷத்தை வரவேற்போம். :) :) :)

அடுத்த வருஷ பயணத்தில் உங்களோடவே இதே மாதிரி சந்தோஷமா நடைபோடுவேன்னு நினைக்கறேன் அன்பூக்களே :)

நாளை, அதாவது அடுத்த வருஷம் புது கதையின் முதல் அத்தியாயத்துடன் மாலை 6 மணிக்கு வருவேன் :) :) :)


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பூக்களே ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (1)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (2)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (3)

ஸ்வரங்களின் அரணாய் – 28 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ???

Nirmala vandhachu ???
 
Top