Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளை இறுதி பதிவு அன்பூக்களே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இந்த உத்ராவை ஏன்மா கூட்டிட்டு வரீங்க ???
வம்பிழுக்கலைனா தூக்கம் வராது போல.......

தீப்திக்கு நவித்தான் தானா :p:p:p
அப்பப்பபோ நச்சுன்னு விழுமே....

கண்ணன் பூவி பிரிவு கஷ்டம் தான்...... என்ன தான் வீராப்பா பேசினாலும் மனசு ஒன்னு இருக்கே......
3 வருஷ பிரிவுக்கு பிறகு ரெண்டு பேர் அவங்க வாழ்க்கைனு இருந்துட்டு இப்போ பூவி அம்மா வீட்டுக்கு போறதுக்கு கண்ணனுக்கு அழுகை வராதா என்ன???

ஆபீஸ் போகாமல் லீவ் போட்டுட்டு இங்கேயே இருக்க வேண்டியது தானே...... போன ஸ்பீட்ல வந்துடுவாளோ???

இல்லைனா அங்கே transfer வாங்கிட வேண்டியது தான் :p:p:p
கண்ணன் ரொம்ப மிஸ் பண்ணுறானே.......
திரும்ப வரவச்சுடுங்க சரண்......
இங்கேயே டெலிவரி பார்த்துக்கலாம்......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.கலெக்டர் இதயாவை ஒருநாள் கூட லீவு போட விடாம படுத்துனதால தான் ஏழாவது மாசம் வளைகாப்பு போடறதா சொல்லவும் ஒத்துக்கிட்டாளா???.கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்க விடாம ஆபிஸ்க்கு கூட்டிட்டு போயிட்டு இப்போ வருத்தப்பட்டா என்ன பண்ண முடியும் கலெக்டர் சார்???.

பிரச்சனை வந்தாலே உத்ராவால் என ஆகிவிட,வேலவன்,பெற்றோர் ஆதரவில்லாமல் அவ வாயை திறக்காமல் அடங்கி இருக்க,உன்னாலே தலைகுனியறது போல நடந்தா தலை முழுகிடுவேன்னு வேலவன் மிரட்டி கூட்டி வந்தும்,உத்ரா அடங்காம ஆட்டம் போடறா????.

அம்மா,பொண்ணு இதயா வாழ்க்கையில விளையாடியது போதாது என இவங்களுக்கு பிடிச்சு இருக்கவும் யார்கிட்டயும் கலந்து பேசாம நவீன் இந்த வீட்டு மாப்பிள்ளையாக போறார்னு உத்ரா அசராம குண்டை தூக்கி போடறாளே????.

நிஷா நல்லவளா இருந்தாலும் இவங்க வீட்டுல பொண்ணை எடுப்பாங்கன்னு எப்படி நெனச்சா??அதுவும் பொண்ண எடுத்தே ஆகனும்னு மறைமுகமா மிரட்டறா என்ன ஜென்மமோ???.

கலெக்டர் வீட்டுல விசேஷம் நடக்கறப்போவே உத்ரா தன் குணத்தை காமிக்கிறா??. நல்லவேளை ருக்மணி பேச்ச கேட்டு ஊர்ல வளைகாப்பு வச்சிருந்தா என்ன ஆட்டம் ஆடியிருப்பாளோ???.
இதெல்லாம் திருந்தாத ஜென்மம்??.வேலவன் இவ கொட்டத்தை அடக்காம இருக்காரே??.

உங்க நாட்டாமைய உங்க வீட்ல வச்சிக்கோங்க எங்கிட்ட கொண்டு வராதீங்கன்னு நவீன் நல்லா நாக்கை பிடுங்கிக்கறதை போல சொன்னான்????.கல்யாண பேச்சுன்னு வந்ததும் தீப்தியை கட்டிக்க மாமா கிட்ட சம்மதம் கேட்டு பிரச்சனையை அங்கேயே முடிச்சு கலக்கிட்டான்????.

பேச வேண்டிய நேரத்தில் பேசறது இதுதான்,அக்கா வாழ்க்கைகாக என நவீன் பேசாம இருந்திருந்தா
அவன் வாழ்க்கை தான் வீணாகி போயிருக்கும்.கலெக்டர் நவீனை பார்த்து கத்துக்கட்டும்☺☺☺☺
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
பலே பலே
பூவிதயாவுக்கு வளைகாப்பு வந்தாச்சா?
பேஷ் பேஷ் ரொரொரொரொரொம்ப நன்னாயிருக்கு

ஹா ஹா ஹா
இங்கே பாருங்கப்பா
கலெக்டருக்கு பொஞ்சாதியை பிரசவத்துக்கு பிறந்த வீடு அனுப்ப இஷ்டமில்லை
அவர் பொண்டாட்டிக்கு புருஷனை விட்டுட்டு போக மனசு வரலை

யாரோ ஒருத்தர் எனக்கு யாருமில்லைன்னு போறதுக்கு இடமில்லைன்னு ஆம்படையானாவது இன்னொன்னாவது என்னைத் தனியா கண்ணன் கூட கோர்த்து விட்டுட்டு போயிட்டாங்கன்னு பெத்தவங்களை திட்டி இதயான்னு ஒரு பொண்ணு இங்கே புலம்பிக்கிட்டிருந்தாங்க
அவங்களை யாராச்சும் பார்த்தீங்களா?
ஹா ஹா ஹா

மறுபடியும் உத்ரா ஆரம்பிச்ச சகுனி வேலை இப்பிடி புஸ்வாணமா போச்சே
இதெல்லாம் திருந்தாத கேஸு
நவீன் வைச்சான் பாரு செமத்தியா வேட்டு
ஹா ஹா ஹா
 
Last edited:
பிரிவின் துயர்
துன்பங்களாய் நிறைந்திருக்க
இணைதலும் இனிமையாய்
இல்லை
கடமையாய் கடந்து போவது
வாழ்தல் அல்ல
குறைகளை விலக்கி
விலகி
வலிகளுக்கு மருந்தாகிடுமா
நேசம்..
நேசம் கொண்ட நெஞ்சில்
மீண்டும் நேசம் உயிர்த்தெழ..
மீண்டும் ஒரு பிரிவு
இனிமையாய் இருக்கவே
வேண்டும்
நினைவுகளின் சதி அஞ்ச செய்கிறதோ
 
Last edited:
Top