Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

திடீர்ன்னு வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க. என்னால அந்நேரம் டைப்பண்ணி போட முடியலை. அதான் இப்போ அப்டேட் டைப்பிட்டு வந்தேன். கரெஷன் பார்க்கலை. இனி தான் அதுவும். அட்ஜஸ்ட்கரோ அன்பூஸ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 20

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

வீட்டுக்கு வந்தாச்சா....... ரெண்டு பேர் உறவிலும் கொஞ்சம் முன்னேற்றம் தெரியுதே :p
இதுக்காகத்தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போமா னு சொல்றாங்க........
ரெண்டு பேர் மட்டுமே இருந்தால் சரியாக நிறைய வாய்ப்பு.......
குறுக்கால சனியன் எந்த பக்கம் இருந்து புகுந்தாலும் பிரச்சனை பெருசா தான் ஆகும்.......


பாருடா உன் பொண்டாட்டிக்கு என்னா பேச்சு......
இப்போ அந்த அறிவுரை சொல்றவங்களால அதை follow பண்ணமுடியலை.......
வேலவன் மட்டும் தான் திருத்தமுடியும் அவளை.......

ஏதோ அப்பா இப்போவாச்சும் பொண்ணை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ னு சொல்றாரே.....
அம்மாக்கு காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தான்......

 
Last edited:
???

உத்ரா, உன்னால உன் மாமியாரோட கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போக முடியல... இதுல தம்பி பொண்டாட்டி உன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமோ??? இதுல நீங்க நாத்தனார் கெத்தை காட்டுவீங்களோ??? உனக்கு வந்தா ரத்தம்.... இதயாவுக்கு வந்தா தக்காளி சட்னியோ??? ???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.வீடு மாறுவதை பற்றி இதயாவே போன் செய்து சொல்லவும் மஞ்சுவுக்கு சந்தோஷம் தாங்கலை???.ஒரு வார்த்தை சொல்லி இருந்தா தங்கச்சி வருவாளா, தங்கச்சி மட்டுமா வருவா கூடவே கலகம் பண்ண அக்காவும் வந்திருப்பா??.

இத்தனை வருடங்களாக கண்ணன் மேல் கொண்ட கோபமே இதயாவின் வெடுக்கென பேசுவதில் வெளிப்படுது.ஆனால் கண்ணன் அருகாமையில் ஏற்படும் நிம்மதி,அவள் கோபத்தை குறைத்து, இணக்கமா இருக்க வைத்துள்ளது☺☺☺☺.

மாமியார் கிட்ட சண்டை போட்டுட்டு வந்திருக்காளா உத்ரா???.இதயாவை அனுசரிச்சு போக
சொன்னவ தானே,வாய மூடிட்டு இருந்தா சண்டை ஏன் வரப்போகுதுன்னு சரியா சொன்னார்????.உத்ராவோட இருக்கறதை விட வேலவனிடம் அவர் மகள் நல்லபடியா இருப்பா???.

கல்யாணம் செஞ்சதும் தனிக்குடித்தனம் வந்த உத்ரா,இப்போ மாமியார் வீட்டுக்கு போனதும் தான்
சொல்றது தான் சட்டம்னு அழிச்சாட்டியம் பண்ணா,அங்கேயே இருக்குற மருமகள் கேட்பாளா??

உத்ரா அப்பா மகள் மேல் தான் தவறு என கிளம்பற வழியை பாருன்னு சொல்லிட்டார்,சப்போர்ட்
செஞ்சு தாங்குனா உத்ரா ரொம்ப பண்ணுவா,அத்தானோட அனுப்புங்கனு கண்ணன் சொல்லிட்டான்,
ருக்மணி தான் கொஞ்சம் நாள் பொறுமையா இருக்க சொல்லி கொஞ்சிட்டு இருக்கு??.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

இங்கே பாருடா
நம்ம வில்லி உத்ராராராஆஆஆஆவை
அடுத்தவங்களுக்குத்தான் அய்யா வாத்தியாரு மாதிரி ஊருக்கு மட்டும்தான் உத்ராவின் உபதேசம் போலிருக்கு
புருஷன் வீட்டில் அனுசரிச்சுக்கிட்டு போக இவளுக்கு முடியாதாம்
இதயாவுக்கு மட்டும் வண்டி வண்டியா அட்வைஸ்ஸாம்
இவியளெல்லாம் ஒரு மார்க்கமாய்த்தான்ய்யா திரியுறாய்ங்க

டாடி ஓகே
டோட்டலாய் சேஞ்சு ஆயிட்டாருங்க
(ஆயிட்டாருன்னுதான் தோணுது)
மம்மி ருக்குமணி டம்மி பீஸுக்கு பிள்ளையிடம் பேச மூஞ்சியில்லை
உனக்கு இது தேவையா, ருக்கு?

"ருக்கு ருக்கு அரே பாபா ருக்கு ஓ மை மம்மி டோன்ட் கிவ் எ லுக்கு........."

அதானே பார்த்தேன்
என்னடா கலெக்டர் பங்களாவுக்கு போகாமல் கெஸ்ட் ஹவுஸ்லே இருக்கிறாய்ங்களேன்னு பார்த்தேன்
வந்துட்டாங்கய்யா கலெக்டர் பங்களாவுக்கு வந்துட்டாங்கய்யா

அந்த பாட்டெல்லாம் வேண்டாம்
"போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக் கணக்கு"-ன்னு பாடிடு இதயா

நல்லாத்தானே போச்சு
அதுக்குள்ளே என்னாத்துக்கு ஒரு வெடிகுண்டு?
கலெக்டருக்கு என்ன ஆச்சு?

அரை வேக்காட்டு மண்டையன் எவனாவது அரசியல்வாதி அரை மெண்டல் ஏதாவது கோளாறு பண்ணிட்டானா?

நடந்த சம்பவம் ஹார்ட்பீட்டின் ஹார்ட்டை எகிற வைத்த கலெக்டருக்கு ஜில்பான்ஸிக்கு சாதகமா? இல்லை பாதகமா?
 
Last edited:
Top