Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

மிருணா :p:p:p இவ மேல கோவம் கோவம் தான் :LOL::LOL::LOL:
போயிருச்சு போயிருச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
கலெக்டர் சார் உனக்கு வேலை காலி னு பார்த்தாரா செகண்டுக்குள்ள போயிருச்சு கோவம்.......

கலெக்டர் கண்ணா பின்னான்னு பொய் சொல்றாரே.....
சிங்கிளுக்கு இப்படி ஒரு விளக்கம் :oops::oops::oops:
ப்யூஸ் போன பல்ப் யூஸ் பண்ணுறது எப்படி :unsure::unsure::unsure:

காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்......
 
Last edited:
இப்பவும் சைட்டடிச்சுட்டேன்????.இவ கிட்ட கல்யாணம் ஆனதை சொல்லலைன்னு கோபம் வேற வருது???.சொன்னாலும் இப்ப பார்த்தது போல பழக்கதோஷத்துல பார்த்ததா சொல்லி இருப்பாளோ மிருணா???.

அடப்பாவி...என்னமா ரீல் சுத்தறான்???.மத்தவங்க முன்னாடி சரளமா பொய் சொல்லி சமாளிச்சாலும் இதயா கிட்ட உன் பாச்சா பலிக்கலையே கலெக்டர் சார்???.
அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

என்னதான் ப்ரெண்ட்ஸ்ன்னாலும் முன்னாடி எப்படியோ ஒரு கலெக்டரின் மனைவி நீட்டா இருக்க வேண்டாமா, இதயா மேடம்?

சைட்டுதானே? ஜொள்ளுதானே?
நோ பிராப்ளம் நீ நடத்து, மிருணா டியர்

மிருணாவை வைச்சு காரியம் சாதிக்கலாம்ன்னு கலெக்டர் நினைக்கிறாரோ?
கலெக்டரின் கனவு பலிக்கட்டும்
பாவம் கலெக்டர்
மூணு வருஷமா தேவுடு காத்து தவம் இருக்கிறார்
கொஞ்சம் மலையிறங்கு, இதயா மகாராணி
ஹா ஹா ஹா

"இன்று முதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ்வு வந்தது
மஞ்சளோடு குங்குமமும் பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது............"
 
Last edited:
???

ஒரு பார்ட் தான் இருக்கு.... ??? இன்னொன்னு எங்க??? ???
அப்படியே அந்த ப்யூஸ் போன பல்பை எப்படி யூஸ் பண்றதுங்கிற டெக்னிக்கை கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்...???

 
Last edited:
Top