Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் -10

Advertisement

:love::love::love:

'எண்ணியதில்லை'யை நான் எண்ணிட்டேன் 8 முறை வந்திருக்கு :p:p:p

இவ்ளோ புரிதலோடு ஆசையோடு இருந்தவன் ஏன் இப்படி கல்லுளி மங்கனா போனான்???
அதெப்படி எல்லாமே அவளை பற்றி தெரிஞ்சும் அம்மாவோ/அக்காவோ சொன்னதும் அப்படியே அவளை பற்றிய அவனோட எண்ணத்தை மாற்றமுடியுது???
புரிதலும் அனுசரணையும் தனியே இருக்கும் போது காட்டுவதை விட வீட்டார் பொண்டாட்டியை பேசுறப்போ காட்டணும்.......
அதை விட்டுட்டு தனிமையில் கொஞ்சிட்டு அப்பறம் வீட்டார் முன்னாடி வாயை பொத்திகிட்டு நிப்பானுங்க.......
வீணாப்போனவனுங்க........
போங்கடா போங்க :cautious::cautious::cautious:
Romba kobamo
 
இதுவரை நீங்க எழுதிய கதைகளின் கதாநாயகிகளுக்குள் இதயா கேரக்டர் தான் தி பெஸ்ட். எவ்வளவு நல்ல உள்ளம் இதயாவுக்கு. படிக்கும்போதே இவ்வளவு நல்லவனுக்கு ஏன் இந்த தண்டனை என்றுதான் தோன்றுகிறது. தன்னலமில்லாத இதயாவின் தூய அன்பை பெற கலெக்டருக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்தில் படிப்பில் பதவியில் கண்ணன் பெரிய ஆளாக இருக்கலாம். இதயாவின் நேர்மையான காதலில் கண்ணன் ஒரு கால்தூசிக்கு சமம் மிக அருமையான பதிவு சரண்.
 
Top