Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 42 (எபிலாக்)

Advertisement

அருமையான, மென்மையான நாவல். திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும்...மயிலிறகாய் மனதை வருடும் நாவல்..வாழ்த்துகள்...
 
S
ஹாய் அன்பூக்களே,

அத்தனை பேரும் அதிரன் பிள்ளைகளுடன் எப்படி இருப்பான்னு கேட்டு இதோ உங்களுக்கே உங்களுக்காக ஒரு எபிலாக் :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 42 (1)

மேகம் வந்து தாலாட்ட - 42 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

Super super superrrrrrrrrrrrr story superrrrrrrrrrrrr superrrrrrrrrrrrr
 
ஹாய் அன்பூக்களே,

அத்தனை பேரும் அதிரன் பிள்ளைகளுடன் எப்படி இருப்பான்னு கேட்டு இதோ உங்களுக்கே உங்களுக்காக ஒரு எபிலாக் :love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 42 (1)

மேகம் வந்து தாலாட்ட - 42 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

Nice
 
Parthiv storyla athiran vanthathathum athiya marubadium fulla padikka aasaipatu avanoda story ah padikka vanthachu..so two days ah time kidaikarapalam vidama padichitaen.... Ethana thadava padichalum just... Wow...than... Athi megham sema...
 
@Saranya Hema sis.. :love:

Wow.. just.. wow.. adhi style la...;)

What a story ma??:love:

உங்க கதைல நான் படிக்கிற முதல் கதை... Just random a select panni padichean... Apdiye miranduttean.. Ivlo nal miss panniteaney nu thona vachutinga...:rolleyes::rolleyes:

Two days a... அதி, அதி, அதி, மேகா, மேகா than ஒடுது மனசுல...?

அதி.. what a character.. chancey ila man.. epdi ipdi oru alu ..?

எப்போதும் ஒரு சிரிப்பு, நிதானம், .. இவனுக்கு கோவமே வராத nu kekka vachuttan.?.. Ipdi மனுசன கண்டிப்பா பாக்க முடியதுப்பா...கதையாவே இருந்தாலும் இப்போ ipdi ஒரு ஆளு கண்டிப்பா எழுதுறது, பாக்குறது ரொம்பவே கஷ்டம்... Ipdi ஒரு அதி கொண்டு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா...?

எனக்கு அவ்ளோ பிடிச்சு இருந்தான் அதி ....???

மேகா.. இவ மட்டும் என்ன அவனுக்கு குறைஞ்சவல... Shappa என்ன பொறுமை, மென்மை... Just loved it...? Enna loveuuu rendu perukum???

oru celebrity life.. Avan problem, family, ipdiyum avanuku nadakalam ipdiyum Avan kasta paduvan nu azhaga solli irukinga... Avanukum, family, aasai, love irukum.. epdi lam ipo கொண்டு poranga mediaz nu.. sema...???

அதி மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க.. அவனுக்கு நிகர் அவனே... அவன் காதல், மேகா, மேகம்... அவளுக்கான தவிப்பு, தேடல், காத்திருப்பு.. எல்லா இடத்துலயும் வாழ்ந்து இருக்கான்.. only பாஸிட்டிவ் vibe person...??

அவங்க ரெண்டு பேரு உணர்வ அப்படியே எங்களுக்கு கடத்தி இருக்கிங்க... உங்க எழுத்து மூலமா... Apdiye story kullavey poyachu... ??

Innum rendu special char.. Moni and சுபத்ரா... Chanceless women's.. sila idadhula lam sound a sirichutean...??

Silar kadhai la hero, hero va than iruparu.. namba adhi pola.. bt antihero va iruparu.. illatha thappu lam pannittu antihero nu escape agiduvaru??? btttt adhi... What a hero.. pure gold.. oru scene la namba suba en pulla thangam nu avlo perumaiya solvanga.. thangam mattum ila vairam nu kuda sollikalam.. thappilla??? avana pakkum podhu lam cha epdi valathu irukanga paarean nu than sollA vachan.. antha credit mm ungaluku than neenga thana valathinga????????

Innonnu comment podama iruka mudiyla.. so log in pannittu pannean??? new joiniiii... Unga story kkum than.. new reader ?

Feel good story.. thanks for making me happy lot lot lot ..????????
 
Last edited:
Top