Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 25 (நிறைவு அத்தியாயம்)

ரொம்ப நல்லா இருந்தது மா... Feel good story.:love: அமர் குறிஞ்சி மறக்க முடியாத ஜோடியாகிட்டாங்க எல்லோர் மனதிலும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
 




UMAMOUNI

Member
Member
வாவ் எப்படி உங்களால் மட்டுமே இப்படி ஒரு அருமையான படைப்பை தர முடிகிறது எப்படி வருனிப்பது என்று தெரியவில்லை ஒரே வார்த்தையில் Amazing
 




Ariffunnisa

New member
Member
மிக அருமை..உங்களுடைய கதைகள்ல நிறைய சமையல் tips noteபண்ணிட்டேன்...பொடி தோசை....
 




Sesily Viyagappan

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

பாத்திமா எடிட்ல மாத்திட்டேன். நாலு மாசத்துக்கு குழந்தை ஒரு மாசம்ன்னு போட்டேன். தேங்க் யூ :) :)


இந்த கதை இத்துடன் நிறைவு :) முல்லை வனத்தின் குளிர் எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க :)

அடுத்த கதையுடன் புத்தாண்டு அன்று நமது நேரத்தில் :)

அனைவருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் அன்பூக்களே :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 25 (1)

முல்லை வன குளிரே - 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice ep
 








Top