Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

முல்லை வன குளிரின் இறுதி அத்தியாயம் நாளை :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 23 (1)

முல்லை வன குளிரே - 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடேய் ரொட்டிக்கடைக்காரா
நீ கேடியிலும் கேடி செம கேடிடா
கேடி பில்லா கில்லாடி ரங்கா மாதிரி அவளுடைய இடுப்பு செயினை எடுத்து ஒளிச்சு வைச்சுக்கிட்டு இன்னொரு பிள்ளை நிரஞ்சனாவைக் கல்யாணம் பண்ணும் வரை போய் விட்டாயே
கேட்டால் அதுக்கும் குறிஞ்சிப் பெண்ணையே அமர்நாத் குற்றம் சொல்லுறான்
இவனை சும்மா விடாதே, குறிஞ்சி
அமரபுஜங்கனை நல்லா புடிச்சு நிமித்தி விடு

அருமை வெகு அருமை
அந்த முல்லைப் பந்தலில் ஒரு வீடு
நோ நோ ரூம்பு
கற்பனையிலேயே வெகு அருமையா இருக்கு
நிஜத்தில் இன்னும் எவ்வளவு அருமையாக இருக்கும்

குறிஞ்சியின் மீது எம்புட்டு லவ்வான லவ்வுஸ் இருந்திருந்தால் அமர் இப்பிடில்ல்லாம் செஞ்சிருப்பான்?
வாழ்க அமரின் அமரக் காதல் தெய்வீகக் காதல்

ஆனால் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
இந்த அழகான இஸ்டோரி முடிஞ்சிருச்சா?
நம்ப முடியவில்லையே
 
Last edited:
???

டேய் அமர், நீ பெரிய தில்லாலங்டி ஆளு தான்டா.... ரொட்டியை ஓவன்ல வைக்கிற கேப்ல, நீ அவளையும் சைட் அடிச்சிருக்க.... ??? இதுக்கு தான் கம்முன்னு அமுக்குண்ணி கணக்கா இருக்கிற பசங்களை நம்பவே கூடாது...???

கதை முடிஞ்சுருச்சா??? ???

 
Last edited:
? ? ?
அதெப்படி ஓனர் இவ்ளோ லவ் பண்ணிட்டு பாக்கும்போதெல்லாம் அப்புடி சண்ட போட்டீங்க :p :p :p
நான் கூட நெனச்சேன் இப்புடி மொறைக்கிறானே இவனுக்கு எப்போ லவ் வந்து கல்யாணம் பண்ணி எப்புடி கரை சேரப்போறானோனு..... ஆனா பயபுள்ள லவ்வ பண்ணிட்டுதான் மொறைக்கவே ஆரம்பிச்சுருக்குது ???
 
Last edited:
அம்மாடி எப்பிடி ஒரு பொருளை ஆட்டைய போட்ருக்கான் பாரு,,
வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே காதலிச்சியா...
இவன் பெரிய தில்லாங்கடி தான், நிரஞ்சனா கூட கல்யாணம் முடிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்ப ரொட்டி ??????
 
Last edited:
:love::love::love:

வீரபாகு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இல்லை இல்லை இங்கே டீல் இல்லை......
போக்கிரி தான்..........
போட்டோவும் என்னோடது தான்..... செர்டிபிகேட்-ம் என்னோடது தான்....... குறிஞ்சியும் எனக்கு தான்.......

டேய் அமரா....... பெரிய காதல் காவியமே இருக்குதே உன்கிட்ட........
எவ்ளோ முறைப்பு கோபம்.......
முறைக்கிற பசங்க பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குதான்.......
பாரு குறிஞ்சியால நம்பவே முடியலை......

 
Last edited:
Top