Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 22

Advertisement

கேக் ரெசிப்பி எல்லாம் படித்தா நாக்கில் தண்ணீர் வருது. நீங்க ஏதாவது கேக் பண்ற க்ளாஸ் போறிங்கள சரண்? நம்ம வாசகிகள் எவ்வளவுபேர் இந்த ரெசிப்பி பார்த்து கேக் செஞ்சீங்க? கடைசியில் அது என்ன சஸ்பென்ஸ் பொருள்? நாளை வரை எங்களை மண்டை காய வச்சுட்டீங்க சரண்.
 
Top