Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப ரொம்ப தாமதமாகிடுச்சு. நிறைய பேரை காக்க வச்சுட்டேன்.

வெளில போய்ட்டு வந்து டின்னர் முடிச்சுட்டு டைப்பண்ணி போட இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. அட்ஜஸ்ட் கரோ அன்பூக்களே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.அமர் இனி இதை போல நடக்காது என சொல்வதை விட, செயலில் காட்டனும்னு நெனைக்கறான்☺☺☺.கேக் கடைகாரனுக்கே கேக் பண்றாளா???.

கோபம் வந்தா என்ன பேசறோம்னு யோசிக்காம பேசறவளுக்கு சமாதானம் செய்ய வரலை???.
இவ கண்டதை நினைத்து தானும் குழம்பி,சுபாவையும் குழப்ப பார்க்கறா???.எப்படியோ ஒரு வழியா எனக்காக காம்படீசன்ல கலந்துக்கோங்கனு அமர் கிட்ட சொல்லிட்டா????.

வீடு கட்டி முடிய போறதை சொன்னதும் உன்னோட இன்னொரு ஆசை நிறைவேறிடுச்சுன்னு அமர் சொல்றதும்,சொந்த தொழில் செஞ்சா நெனச்ச நேரம் பொண்டாட்டிய வந்து பாக்கலாம்னு சொல்லும்
போது குறிஞ்சி யோசிக்கறத பார்த்தா அமர் அவ ஆசைய பத்தி தெரிஞ்சு அவளை பிடிச்சிருந்தும் ஒத்து வராதுன்னு ஒதுங்கி இருக்கான்னு தோனுது????.

அதனால தான் உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்றானா???.கனவு தான் நனவாகிடுச்சு அப்பப்போ குடைச்சல் குடுக்குதுனு சொன்னதுக்கு காரணம் குறிஞ்சி அவனை புரிஞ்சுக்கலை என்றதாலா???.
 
Last edited:
???

அமர் ஒருவேளை முன்னாடியே குறிஞ்சியை சைட் அடிச்சி இருப்பானோ??? ???
அவளோட சின்னச் சின்ன ஆசை எல்லாம் தெரிஞ்சு இருக்கே....
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹே என்னத்துக்கு குறிஞ்சி இப்படி குழம்பி அமரையும் குழப்புறாள்
போறாக்குறைக்கு சுபாவையும் குழப்பப் பார்க்கிறாள்
இந்த பெண்ணோடு ரொம்ப குஷ்டமப்பா

"நான் கன்ப்யூஸ் ஆகி உங்களையும் கன்ப்யூஸ் பண்ணுறேன்
ஏன் மாத்திக்கணும் அதெல்லாம் மாற்றிக்க மாட்டேன்..... "
ஹா ஹா ஹா
ரொம்ப ரொம்ப குழம்பித் தவிக்குது குறிஞ்சிப் பொண்ணு

கேக் செய்யத் தெரியலைன்னா அமரிடம் கேட்டு செய்ய வேண்டியதுதானே
லூசுப் பெண் பொருளைக் கெடுத்து வைத்து விட்டாள்
 
Last edited:
Top