Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 15 (1)

முல்லை வன குளிரே - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

வாசுதேவா ராக்ஸ்...
எனக்கு இவ்வளவு பேச வராது...??
மத்தபடி பச்சைப்புள்ளை மாதிரி...??
வீட்டுக்கு போறோம்... தூங்குறோம்... ஓகே தானே யக்கா....???

இவன் வந்தாலே இவன் மட்டும் தானே தெரிவான்.... மத்த யாருமே தெரிய மாட்டாங்களே... ???
இன்னைக்கு எபிசோட் ஹீரோ வாசுதான்...
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
வழக்கம் போல "கண்மணி"யின் ஹீரோ சூப்பர், "யக்கா"
வாசுதேவகிருஷ்ணனின் அட்டகாசப் பேச்சைக் கேட்டு ரொம்ப நாளாச்சு
இப்போ திரும்பவும் கேட்டு மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகிவிட்டது, சரண்யா டியர்

அடப்பாவி பசங்களா
மூணு பெண்களை நாசம் பண்ணிட்டானுங்களா?
மூணு பெண்களும் ஐயோ பாவம்ன்னு சொல்ல முடியவில்லை
ஏனென்றால் இப்போவெல்லாம் எப்போ எந்த பக்கமிருந்து எந்த விதத்தில் எந்த ரூபத்தில் கயவனுங்க வருவானுங்கன்னு தெரியலையே
அதனால நாம்தான் எப்போவும் விழிப்புடன் இருக்கணும்

இப்போ கேசவனும் அந்த பசங்களும் எப்படி மாட்டப் போறானுங்க?
வாசுவைப் பார்த்து பயந்தாலும் கோவமாக பேசினாலும் குறிஞ்சிதான் ஹெல்ப் பண்ணுவாள்ன்னு தோணுது
ஆனால் இதனால் குறிஞ்சிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ?

"அம்மாவை மட்டும்தான் பிடிக்குது"
ஹா ஹா ஹா
அன்புக்கரசியைப் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?

ஆனாலும் முத்துவேல் மாமா டோட்டலா ச்சேய்ஞ்சு ஆயிட்டாருங்கோ
பொஞ்சாதிக்கு வூட்டுலேயிருந்து மாத்திரைலாம் கொணார்ந்துட்டாரு
ஆனாலும் முத்து மாமனுக்கு இன்னும் அந்த தும்த்தத்தா வரலையே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.அப்பா கூப்பிடறாங்க தானே கம் அண்ட் பாலோ மீ, வாசுவை விட அதிகமா கெத்து காட்டறானே??.எதே..உனக்கு பேச வராதா??.இத்தனை நேரம் வரமாட்டேன்னு வாக்குவாதம் பண்ணவள அன்பு அன்பா பேசியே கூட்டிட்டு போயிட்டாங்க??.

அன்பு,முத்துவேல் பேசினாலே படபடன்னு வருது, விமலா தண்ணி கொண்டான்னு சொல்றதும், மருது அப்பா மேல் கொண்ட பயம்,அவர் சொன்னதை கேட்பதும் மாறலை???.

வாசு,அபூர்வாவை யக்கான்னு கூப்பிட்டு,தூங்கலாம்னு வம்பு பண்றதும்,அப்பாவுக்கு தேன் மிட்டாய்
பார்சல்னு சொல்றதும் மாறல????.பூங்கோதைக்கு மருமகன் மேல உள்ள பயமும் குறையலை.
கண்மணியை மீண்டும் படித்தது போல இருந்தது.அன்புவின் பேச்சு அசத்தல்????.

அடப்பாவிங்களா...மூனு பொண்ணுங்களை மிரட்டி யூஸ் பண்ணி இருக்காங்களா???.வாசு அவனுங்களை கூண்டோடு தூக்கறதுக்கான வேலைய ஆரம்பிச்சுட்டான்???.குறிஞ்சிக்கு இதனால் எந்த பாதிப்பும் வராமல் இருக்கனும்????.

இவ்வளவு நேரம் வரமுடியாது என வாசுவிடம் வாயடியவள், அவன் போனில் பேசியதை கண்டு மிரண்டு தான் போயிட்டா???.எனக்கு அவங்க அம்மாவை தான் புடிச்சிருக்கு???.
 
Last edited:
Top