Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 25 நிறைவு பகுதி

Advertisement

ஜீவன் இல்லாமல் மொழி இல்லை,????மொழி இல்லாமல் ஜீவன் இல்லை,சிலபல இடர்களை தாண்டிஇவர்களின் காதல் ஜெயித்திருக்கிறது,சரண்யா உங்களின் ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களம் .Awesome .??? ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிக மிக அருமை ????
 
வாவ் அழகான குடும்ப கதை உங்க கதையெல்லாம் ஜாலியானகதை கவலையெல்லாம் மறந்து போகும் ரொம்ப அருமையாயிருக்கு ஹேமா வாழ்த்துக்கள் ??????
 
சொந்த பந்தங்களுக்காகவே உங்க கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் ? ? ?

வாழ்த்துக்கள் சரண் சிஸ் (y)(y)(y)

அழகான கதை அருமையான முடிவு ???
 
மாயம் செய்த புன்னகை, மந்திர புன்னகை. அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் சிஸ்.
 
Top