Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

என் வீட்டுக்கு பக்கத்து ப்ளாட்ல ஒருத்தருக்கு கொரோனா.ஒரு மாதிரி டென்ஷனா இருக்குது. :(:(:(

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் இரண்டு இல்லை மூன்று பதிவுகளே :)


மந்திர புன்னகையோ – 22

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எப்போவும் ஈனா வானா மொழியா இருக்க முடியுமா......
உலகத்தை பார்த்து பாடம் கற்று மாறித்தானே ஆகணும்......

காய்ச்சலுக்கு ஊசி போடுற டாக்டரா :LOL::LOL::LOL:
காம்பௌண்டர் கூடத்தான் போடுவாரு....... க்ராமங்களில் அவரையும் சில பேர் டாக்டருனு முன்னாடி சொல்வாங்க......

தேனு அதிரடில இறங்கியாச்சு........
இவங்க பொண்ணு & இவங்க குடும்பம் பண்ணினதுக்கு இது ஒன்னும் இல்லை தான்.......
ஒருத்தியால் போன வாழ்க்கையால் இன்னொருத்தி வாழ்க்கை கண்டிப்பா பாதிக்கப்படக்கூடாது......
மனிதாபிமானம் ஒருபக்கம் இருந்தாலும் வாழ்க்கைனு வர்றப்போ மொழி பண்ணுறது சரி தான்.......
 
Last edited:
Take care சரண்யா

என்ன செய்யணும்னு சொல்லுங்க... ஆனா அதை செய்யணுமா, வேண்டாமான்னு அவரோட பொண்டாட்டியா நான் தான் முடிவு பண்ணுவேன்... ??? சூப்பர் மொழி...
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.மொழிக்கு புதுசா கோபம்,பொறாமை,பிடிவாதம் எல்லாம் வருது☺☺☺.பழைய மொழியாக இருந்தால் எதுவும் புரியாமல் போயிடும்,இந்த மொழி தான் பிடிச்சிருக்காம்????.

உதவின்னா என் புருசனையா கேட்கறீங்க,, இவர் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கற படிப்பு படிக்கலை. காய்ச்சலுக்கு ஊசி போடற படிப்பு தான் படிச்சிருக்கார் மொழி கலக்குறா???.

தேன்மொழி பேச்சை கேட்டு வர்ஷா அம்மாக்கு கோபம் வருது,இவங்க குடும்பமே ஜீவனை படுத்தியதற்க்கு எத்தனை கோபம் வரனும்????.

பணம் இருக்குன்னு சந்தானம் என்ன ஆட்டம் ஆடினான்.எல்லாம் போனதும் வர்ஷா அம்மாக்கு ஜீவன் கண்ணுக்கு தெரியறானா???.ஜீவனை கொஞ்ச நாளைக்கு வர்ஷாவோட கணவரா நடிக்க சொல்லி கேட்பாங்களா????.

என்ன செய்யனும்னு சொல்லுங்க,அதை செய்யனுமா வேண்டாமான்னு அவரோட பொண்டாட்டியா நான் தான் முடிவு செய்வேன் மொழி சொன்னது சரிதான்???.இவங்க உதவிங்கற பேர்ல ஏதாவது பிரச்சனைய கொடுக்காம இருந்தா சரி???.
 
Last edited:
Mrs..Hitler well done..

இனிமையாகவும் இளகிய மனதோடும்
அனைவருடனும் இருக்கவே நினைக்கும்
இயல்பும் மாறிவிடும்
மாற்றப்பட்டுவிடும் வஞ்சகமும்
சூழ்ச்சியும் சூழ்ந்த சூழலால்...?
 
Last edited:
Top