Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 21

Advertisement

செம்ம இப்படி ஒரு குறையை வைத்துகொண்டுதான் வர்ஷா சனியன் இப்படி பண்ணிவிட்டதா???? பாவம் ஜீவன் அவன் குடும்பமும்? ஜீீவன் எடுத்த கெட்ட பெயர் போகுமா???!!!
 
Varshavum aval kudumbamum Jevanai eppadi avamanapaduthitangale romba kodumai. Evalukku enn kalyanam pannaga ava appa amma. Treatment kagawa Chennai vandurukkala. Very interesting ud
 
வர்ஷாவை திட்ட வார்த்தைகளே இல்லை :mad::mad::mad:
பாவம் ஜீவன் கொஞ்சம் யோசித்திருந்தால் அவளிடம் இருந்து தப்பித்திருப்பான்.விதி யாரை விட்டது :cry::cry::cry:
மொழி அடுத்து அவள பாக்கும்போது சும்மா விட்ராத :oops::oops::oops:
 
தங்களோட கௌரவத்திற்காக ஒரு குடும்பத்தயே உருக்குலைச்சுருக்காங்க........ என்ன சொல்ல.....
எனக்கு தெரிந்த அண்ணாவிற்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு.......என்ன ஊரக்கூட்டி அசிங்கப்படுத்தல, அவ்வளவுதான்..... ஆனால் மனவுளைச்சல்....??? இப்போ அவருக்கு, வேறு கல்யாணமாகி இரு குழந்தைகள் இருக்காங்க:):):):):)
 
Kanamana pathivu sis
Varsha Familye emattrukara family polave Thappu avanga perla vachikittu Jeevan familya ippady asingapaduthi irukkanga
Mozhi next time Varshavai meet seithal varshavai summa vittudathe
 
அம்மாடியோ....
Fb என்ன இப்படி சொல்லிட்டீங்க?? இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா?? அவ்வ்வ்வ்??
 
Top