Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இந்த பதிவு மூன்று பகுதிகளாக வந்திருக்கும் பெரிய பதிவு. :)

ஃப்ளாஷ்பேக்கை பாதில நிறுத்த வேண்டாம்னு தான் முடிச்சுடலாம்னு ரொம்ப பெருசாவே வந்தாலும் போட்டு முடிச்சிருக்கேன். :)

அதனால நாளை சனிக்கிழமை நோ அப்டேட். அடுத்த அப்டேட் திங்கள் கிழமை :)

இன்னும் ஐந்து பதிவுகள் தான் இருக்கும் கதை நிறைவு பெற. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 21 (1)
மந்திர புன்னகையோ – 21 (2)
மந்திர புன்னகையோ – 21 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

ஏம்மா வர்ஷா பண்றதை எல்லாம் நீயும், உன் குடும்பமும் பண்ணிட்டு இப்ப வந்து ஜீவ் ஜீவ்ன்னு கூப்பிட்டுட்டு இருக்க.... உனக்கு எல்லாம் மொழி கையால பொங்கல போட சொல்லணும்... வந்துட்டா மூஞ்சியும், மொகரையும்...???

நாளைக்கு update இல்லையா??? ☹☹
அப்ப திங்கள் கிழமை " மந்திர புன்னகையோ" & " கொள்ளை நிலா" ரெண்டும் வரும் இல்லையா??? ??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடிப்பாவி வர்ஷா
உனக்கு இப்படி ஒரு குறையா?
இதை முதலிலேயே ஜீவனிடம் சொல்லியிருந்தால் அவன் அதுக்கு தகுந்தாற்போல் நடந்து கொண்டிருப்பானே
ஒரு டாக்டர்ங்கிற முறையில் அவனே சரி பண்ண ஹெல்ப் செய்திருப்பான்
அதை விட்டுட்டு அவனை அசிங்கப்படுத்தி அநியாயமா அவனோட அப்பாவை கொன்னுட்டியே
எதை மன்னித்தாலும் ஒரு மகனாக ஜீவன் இதை எப்படி மன்னிப்பான்?
வர்ஷாவுக்கு மேலே அவள் வீட்டு மூதேவிங்களெல்லாம் நடந்துக்கிட்டிருக்குதுங்களே
வர்ஷாவின் அம்மாவெல்லாம் ஒரு பெண்தானா?
வர்ஷாவும் அவள் குடும்பமும் எவ்வளவு சுயநலமா இருந்து ஜீவனை ஏமாற்றியிருக்கிறார்கள்?
ஆசை ஆசையாய் கல்யாணம் செஞ்ச ஒரு வாலிபனின் கனவுகளை இப்படி அநியாயமா நொறுக்கிட்டாங்களே
"யாரைத்தான் நம்புவதோ இளம் ஆணின் நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்........."
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இந்த பதிவு மூன்று பகுதிகளாக வந்திருக்கும் பெரிய பதிவு. :)

ஃப்ளாஷ்பேக்கை பாதில நிறுத்த வேண்டாம்னு தான் முடிச்சுடலாம்னு ரொம்ப பெருசாவே வந்தாலும் போட்டு முடிச்சிருக்கேன். :)

அதனால நாளை சனிக்கிழமை நோ அப்டேட். அடுத்த அப்டேட் திங்கள் கிழமை :)

இன்னும் ஐந்து பதிவுகள் தான் இருக்கும் கதை நிறைவு பெற. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 21 (1)
மந்திர புன்னகையோ – 21 (2)
மந்திர புன்னகையோ – 21 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
இந்த அழகிய நாவல் முடியப் போகுதான்னு நான் கேட்க நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, சரண்யா டியர்

எனக்கு ஒரு ஸ்மால் சந்தேகம் பா
MRKH Syndrome-ன்னா என்ன குறை?
ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாமல் இருப்பதா?
இல்லை வேற என்ன குறை?
 
Last edited:
நன்று.....
வர்ஷா உன் பிரச்சனையை அவன்கிட்ட சொல்லியிருந்தாலே இதுக்கு ஒரு வழி சொல்லியிருப்பனே ஜீவன், அதை விட்டு அவனையும் அவன் குடும்பத்தையும், அசிங்கப்படுத்தி, அவன் அப்பாவோட உயிரையும் பறிச்சு கிட்டயே பிசாசு......
உன் மேல குறையை வச்சுக்கிட்டு உன் குடும்பம் பேசுனது எல்லாம் ரொம்ப ஓவர்,
எல்லாம் பணம் இருக்கும் திமிரு, மிருக ஜென்மங்கள் ?????
 
Last edited:
Top