Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 17

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஷிவாவுக்கு ஆதிசக்தி பிக்க்குஸு ஆயாச்சு
இனி ஷிவசக்தியாக வேண்டியதுதான் பாக்கி
தேனு ரொம்பவே பாவம்
விதவைன்னு பெரியம்மா வீட்டில் மிஸ்டர் நல்ல நேரம் இவளை ரொம்பவே படுத்தியெடுத்தானோ?
அச்சச்சோ இந்த வர்ஷா நாய் எதுக்கு இப்போ சென்னை வந்திருக்கிறாள்?
நேரம் கெட்ட நேரத்தில் மிட்நைட்டில் இவளுடைய போனை ஜீவன் எடுக்கலைன்னா இவள் உடனே இங்கே வந்து விடுவாளா?
ஜீவன் டைவர்ஸ் கேட்டான்னா வர்ஷா எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணினாளோ?
ஏன்மா வர்ஷா
டைவர்ஸ் வாங்கினவன் வேற கல்யாணம் செய்யக் கூடாதா?
அவனென்ன சாமியாரா?
சாதாரண மனிதன்
அப்படி கல்யாணம் செய்பவன் தேன்மொழியை கல்யாணம் செய்தால் என்ன? இல்லை வேற பெண்ணை கல்யாணம் செய்தால் உனக்கென்ன?
இப்போ தேன்மொழியுடன் சந்தோஷமா வாழும் ஜீவனின் வாழ்க்கையைக் கெடுக்க வர்ஷா வந்து விட்டாளோ?
நீங்கள் சொல்வது அத்தனையும் சரி.வர்ஷாவை எங்கு நிறுத்த வேண்டும் என்று ஜீவனுக்குத் தெரியும். ஆனால் மொழி??? ஏற்கனவே அவளுக்குத் தான் ராசியற்றவள் என்று ஒரு தாழ்வு மனப்பான்மை. வர்ஷா கல்லூரியில் மொழியை dominate பண்ணியிருக்கிறாள். So Varsha's re-entry in Jeevan's circle will be more torturing to Moli than Jeevan. Get ready :mad::cry:
 
நீங்கள் சொல்வது அத்தனையும் சரி.வர்ஷாவை எங்கு நிறுத்த வேண்டும் என்று ஜீவனுக்குத் தெரியும். ஆனால் மொழி??? ஏற்கனவே அவளுக்குத் தான் ராசியற்றவள் என்று ஒரு தாழ்வு மனப்பான்மை. வர்ஷா கல்லூரியில் மொழியை dominate பண்ணியிருக்கிறாள். So Varsha's re-entry in Jeevan's circle will be more torturing to Moli than Jeevan. Get ready :mad::cry:
சென்னைக்கு வர்ஷா வர்றதே மொழியை காயப்படுத்துவதற்குத்தான்
அவளோட எய்ம்மே தேன்மொழிதான்
ஜீவன் இல்லை
மதுரை கோவிலிலேயே மொழியின் கையை ஜீவன் பிடித்திருந்ததில்தான் வர்ஷாவின் பார்வையே இருந்தது
மொழியை ஜீவனின் மனைவின்னு ஒத்துக்க அவள் தயாராகயில்லை
இல்லாட்டிப் போனா இவ்வளவு நாளும் இல்லாமல் இப்போ மட்டும் அர்த்த ராத்திரியில் ஜீவனுக்கு போன் பண்ணி புதுசா கல்யாணமான ஜோடியை மிட்நைட்டில் டிஸ்டர்ப் பண்ணுவாளா?
அவ்வளவு திமிரு
அத்தனை விஷம்
அவனை ஜீவான்னு கூட சொல்லக் கூடாதுன்னு ஏற்கனவே காலேஜில் ஜீவனை நெருங்கியதற்கு தேன்மொழியை இவள் வேண்டுமட்டும் அவமானப்படுத்தியிருக்கிறாள்
அந்த மொழிப் பொண்ணு ரொம்பவே பாவம்
இவளிடம் என்ன பாடுபடப் போகிறதோ?
ஜீவன் மொழியை விட மாட்டான்தான்
ஆனாலும் இந்த மொழிப் பொண்ணு முன்னாடி மாதிரி பயந்துக்கிட்டு இருக்காமல் ஜீவன் என் புருஷன்னு தில்லா நிக்கணும்
பார்ப்போம் சரண்யா டியர் நமக்கு என்ன வைத்திருக்கிறாங்கன்னு
 
Last edited:
Top