Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மடல் பூத்த முல்லை – 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இவ்வளோ நேரம் லிங்க் பண்ண முடியாம போய்டுச்சு. ஒருவழியா வந்துட்டேன் அன்பூக்களே :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மடல் பூத்த முல்லை – 6 (1)

மடல் பூத்த முல்லை – 6 (2)

மடல் பூத்த முல்லை – 6 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இவ்வளோ நேரம் லிங்க் பண்ண முடியாம போய்டுச்சு. ஒருவழியா வந்துட்டேன் அன்பூக்களே :) :) :)

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் தெளிவு படுத்திக்கலாமேன்னு. நேத்து அப்டேட் போடமுடியலைன்னு சொல்லிட்டேன்.

கையில அப்டேட்டை வச்சிட்டு நான் போடாம இருந்ததில்லை. டைப் பண்ணலைன்னாலோ, இல்லை வெளில போறதா இருந்தாலோ நான் நேரடியா சொல்லிட்டு போகபோறேன். லேட்டானா கூட இவ்வளோ நேரமாகிடும்ன்னு போஸ்ட் பண்ணிடுவேன்.
அப்டேட்டை கையில வச்சுக்கிட்டு வேணும்னே போடாமா இருக்கறதா பேசறதை என்னன்னு சொல்ல நான்? என்னவோ போங்க.

இது இன்பாக்ஸ்ல வந்த மெசேஜினால ???


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மடல் பூத்த முல்லை – 6 (1)

மடல் பூத்த முல்லை – 6 (2)

மடல் பூத்த முல்லை – 6 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Cheers ma.✌️ நொட்டை சொல்ல நாலு பேரு எல்லா இடத்திலும் இருப்பாங்க. Dont worry.
 
Top