என்ன டாக்டர் sir... வாங்கம்மா வணக்கம்மா போடுறீங்க... ???
ஏதே mutual divorce ஆஹ்??? அவன் தாலி மட்டும் தானே கட்டி இருக்கான்??? இன்னும் கல்யாணத்தை register பண்ணவே இல்லையே... அப்போ எப்படி divorce எல்லாம்??? ???
இந்த அவசரக்கார doctor எப்படி gynecologist ஆனான்??? உண்மை தெரியவரும் போது இருக்கு.. ???