Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 21 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 21

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
? ? ?

சூப்பர் தாத்தா ? ? ?
தினகரனால தொடங்கின பிரச்சனை தினகரனாலயே முடியப்போகுது :):):)
நிலவு எதுக்கு துடிக்குது :unsure::unsure::unsure:
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா☺☺☺☺.தர்ஷினி அதிரடியா நாராயணன் கூட பேசி ஊருக்கு கிளம்பிட்டாங்க??,இல்லைனா ராகவ்,சேகரன் பேச்சை கேட்டுட்டு பொறுமையா இருந்திருப்பார்.

ஆரவ் கோபம் நியாயம் என்றாலும்,நிலா அப்பா,அத்தைட்ட சண்டை போடறதை விட அவளை அங்கிருந்து கூட்டிட்டு வரது தான் முக்கியம்???.

தன் தாயிற்கான அங்கீகாரம் தாத்தாவின் வாயிலாக கிடைத்ததும்,ஆரவ் சக்கரவர்த்தி,நிலாவின் கணவன் என கம்பீரமாக கூறுவது அருமை☺☺☺.

ஆரவ்வை பார்த்ததும் தோன்றிய நெருக்கமான உணர்வு,அவன் பெயர்,கணவன் என கூறியதை கேட்டதும் நிலாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தவிப்பு என சொல்ல வார்த்தைகள் இல்லை????.

ரெண்டு நாள்ல கல்யாணம் பொண்ணை கூடவே அழைச்சுட்டு போறது என நாரயணன் தாத்தா கலக்கிட்டார்???.அவர் ஆசைப்படி ஆரவ்,நிலாக்கு தாலியை கட்டி கல்யாணம் செய்வான்??

உண்மை தெரிந்த சேகரனின் மனைவி,மகள் இனி அவரின் பேச்சை நம்பவும் மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள்???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

இந்த ராகவ் என்ன இவ்வளவு கூமுட்டையாக இருக்காரு?
எல்லோரும் சொல்லியும் தயாளன் சொல்வதை நம்ப மாட்டேன்னு லூசுத்தனமா சொல்றாரு
குணக்குன்று குணசேகரனைத்தான் ராகவ் லூசு நம்புவாராம்
இவரெல்லாம் என்னத்தை படிச்சு என்னத்தை டாக்டர் ஆகி என்னத்தை பேஷண்ட்ஸ் பார்த்து?
வெளங்கினாப்புலதான்
 
Last edited:
Top