Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 19 (ரீ-ரன்)

Advertisement

சூப்பர் சூப்பர்
இது இது இது இந்த பகுதியைத்தான் நான் எதிர்பார்த்தேன்
ஆரவ்வின் பெயரைச் சொல்லி நிலா புலம்புறாள்

விஷயம் கொஞ்சம் தெரிய வரும் ஜீவா அக்காவுக்கு ஹெல்ப் பண்ணுவாளா?

தினகரனின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
தயாளனை தூக்கியாச்சா?

ஹா ஹா ஹா
வள்ளியம்மைக்கு பெரிய ஆப்பு வரப் போகுதா?
சுயநலம் பிடிச்ச இவளையும் இவளோட பேச்சைக் கேட்கும் தம்பி தொம்பி கூமுட்டை குணசேகரனையும் நல்லா நாலு போடணும்

ஆனால் ஏற்கனவே கல்யாணமான பெண்ணுக்கு திரும்ப கல்யாணம் செய்ய நினைத்த குணசேகரனுக்கு சரியான தண்டனை கிடைக்கணும்
 
Last edited:
Top