Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 1 ரீரன்

Advertisement

:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
"நெஞ்சில் உறைந்த தேடல்"-ங்கிற
அழகான அருமையான லவ்லி
நாவலை மீண்டும் படிக்க ரீ ரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
என்னோட ஆரவ் செல்லாக்குட்டி அடுத்த அப்டேட்டில்தான் அர்ஜூனுடன் வருவானோ?
முத்தையா முத்தையா நீங்க செஞ்சது தப்புய்யா
யூவு டோன்ட் ஒர்ரி மிஸ்டர் தினகரன்
சம்படி ஈஸ் ஆன் த வே
 
ஆரம்பம் அசத்தல், தன் மகன் தினகரனின் ஆசைபட்ட நிலாமுகியை தன் சாணக்கிய தந்திரத்தால் மகனுடன் இணைத்து வைக்க முத்தையா திட்டம் தீட்டி விட்டாரா அருமை ??????
 
Top