Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 17

Advertisement

அருமையான பதிவுகள் ????, கீர்த்தனன் பேச்சுகள் அருமை ???, தன் மகளை இசை மாதிரி வளர்ப்பேன் என்றும் ஆனால் தந்தை இசை தந்தை போல் இருக்க மாட்டேன் என்று சொல்லுவது அருமை ???,
 
நெத்தியடி கீர்த்தன்ன் பேச்சு…ஏதோ வெறி வந்தாப்ல பேசி(எழுதி)ட்டான்.. இசை நீ கொடுத்துவைத்தவ இந்த மாதிரி புருஷன் கிடைக்க…அவனை கொண்டாடாம அழுதுட்டு இருக்க…புருஷனோட flashback தெரிஞ்சா என்னபண்ணப்போற?(நாங்க என்ன பண்ணப்போறோம்)
ப்ளீஸ் சரண் நல்லவிதமாக கீர்த்தன்னை project பண்ணிவிடுங்க..
 
செம எப்பி சரண்யா
டாக்டரு ஒவ்வொரு வார்ததையும்
இசைக்காக பேசியது செம..
 
Top