Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 35 (நிறைவு பகுதி)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நிறைவு பகுதிக்கு வந்தாச்சு அன்பூக்களே ???
இந்த கதையில் என்னோடு பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல ☺☺☺☺☺

அடுத்த கதையான வாரிக்கொண்டாடும் கண்ஜாடை கதையுடன் அடுத்த புதன் அன்று உங்களை சந்திக்கிறேன் அன்பூஸ் ?????

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

தேன் மொட்டு கோலங்கள் – 35 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:
 
காந்தி அப்பத்தா தான் அந்த குடும்பத்தோட அச்சாணி ன்னு ப்ரூப் பண்ணிட்டாங்க. அருமையான நிறைவான கதை
 
Last edited:
??
அப்பத்தா தான் குடும்பத்தின் ஆணிவேர், அச்சாணி னு மீண்டும் ஒரு முறை நிரூபிச்சு இருக்காங்க.....
அடுத்த கதைக்கு இப்போவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சரண்.
ஆனால் அடுத்த புதன் கிழமை இன்னிக்கு தானே?? ??
 
Last edited:
???

அழகான ஒரு கிராமிய கதை. மண்ணின் மைந்தர்களை அந்த மண் மணம் மாறாமல் மணம் பரப்பிய கதை.
சொக்கனும், மதுராவும் நம்மை சொக்க வைத்த கதை....
அப்பத்தா, ஜகா, வடிவு, துர்கா, வைதேகி, நாயகி, மகேஷ்வரி அனைவரும் கதை மாந்தர்களாக இல்லாமல், நிஜ மனிதர்களாக வாழ்ந்த கதை.... மொத்தத்தில் சரண்யாவின் எழுத்தில் மேலும் ஒரு மைல்கல்..... Last but not least... மருது.... Miss you...

 
Last edited:
? ?
அப்பப்பா..என்ன ஒரு எழுத்தாற்றல்.... ? ? ? ? ? ?
மதுரை பேச்சு வழக்கு...

உயிர்ப்பான அன்பு நிறைந்த மனிதர்கள்...

அப்பத்தா உடல்நிலையை படிக்கும் போது எனக்கும் தொண்டை வலிக்கிறது...நல்லவேளை வந்துட்டாங்க..

மருது ...கூட இவ்வளவு பாசம் ??

ஒரு உயிர்ப்பான, அன்பான குடும்பத்தில் வாழ்ந்த நிறைவு....மகிழ்ச்சி ????

Stay blessed ma ❤️❤️❤️
 
Last edited:
Top