Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இந்த கரண்ட் வச்சு செய்யுது என்னை. இங்க வொர்க் போய்ட்டிருக்கறதால அப்பப்ப பவர்கட்டாகிடும் போல. நாளையில இருந்து முதல்லையே எபி டைப்பி குடுத்திடறேன். என்னால அப்டேட் போட முடியலைன்னா மல்லிகாக்கா போட்டுடுவாங்க :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 3 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice
 
Nice ep
 
பேரை பாரு எழில் மணி பூனை மணிட்டு..ஆளும் மூஞ்சியும். வீட்டோட மாப்பிள்ளையாக போயிட்டு இம்புட்டு திமிர். சொந்தமாக உழைச்சு சேர்த்திருந்தால் ஆளே கையில் பிடிச்சு இருக்க முடியாது
 
இவன் பேசினதை மதுராவும் கேட்டு விட்டாளா என்ன ..???
 
Top