Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 7

Advertisement

சஞ்சய் ரிஜிட்டர் மேரேஜ் பண்ண பிளான் போடுறானே. முகியின் ஒரு போன் கால் ஓவிக்கு எவ்வளவு ஆறுதல். அனலின் அனல் இங்க வரை காந்துது
 
அனலுக்கு ஈடு கொடுத்து காவடி எடுப்பானோ முகிலன்.....
 
சஞ்சய் வேற ரூட்ல போகிறானே...அனலரசுக்கு நன்றாக வேண்டும். தன் மகனை கைக்குள் வைத்திருக்க துப்பில்லை வந்துட்டாரு அடுத்தவர் பையனை பற்றி பேச. இளங்கோ பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்.
கிராமத்து பஞ்சாயத்தாலிந்த வாரம்? இன்டரெஸடிங்...
 
Top