Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 3 (1)

தூரிகை வனமடி - 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

கோழியை உரிச்ச மாதிரி.... அனலரசுவையும் உரிச்சு, மஞ்சளை தடவி, அடுப்பை நல்லா மூட்டி.... நல்லா பொன்னிறமா வாட்டணும்...????
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.வேதாவுக்கு ஓவியத்துல உள்ள விருப்பத்தால தான் பெண்ணுக்கு ஓவியான்னு பேர் வச்சிருக்காங்க???.கிராமத்துல பிறந்த பெண்ணோட ஆசைய அவங்க வீட்ல நிறைவேற்றியிருக்க,பட்டணத்தில் நாகரீகமா இருக்கும் அனலரசு மனைவி அவள் ஆசைக்காக வீட்டில் வரைவதையும் அனுமதிக்க வில்லை என்ன ஜென்மமோ???.

மகள் விருப்பத்தை புரிந்து கொண்டு வேதா குடும்பத்தோடு தோப்புக்கு அனுப்புவதும்,கணவன் கேட்டதுக்கு சாமி கும்பிட போறதா சொல்வதுடன் அனல் கேட்பதுக்கு ஏற்ப பதில் கொடுத்து அசத்துறா வேதா???.இவன போல தலைகனம் புடிச்சவன்ட்ட இப்படி தான் நடக்கனும்???

வரப்புல நடந்தா தடுமாறுதுன்னு சிமெண்ட் போட்டு பூசவா முடியும்???.அனல் ரொம்ப ஓவரா தான் பண்றான்????.ஓவியா,முகில் ரெண்டு பேரும் கமலாக்கு தானே உதவி பண்றாங்க??. அவங்க தனியா கொஞ்சிட்டு இருக்கறது போல,அவ்வளவு வேகமா போறான் முட்டாள்???.

வீட்ல இருந்து வந்தவனை வாங்கனு கூப்பிடனும்,மரியாதை கொடுக்கனும் என எதிர்பார்க்கறவன், மாப்பிள்ளையா வரப்போற முகில்க்கு அந்த மரியாதை தராம முறைச்சுட்டு சுத்தறான்???.முகில் கழுத்த திருக வேண்டியது என சொன்னது கோழி கழுத்தா,இல்லை மாமனோட கழுத்தா????.
 
Last edited:
Top