Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 17

Advertisement

???
அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி ???
ஷோபாவோட வேண்டுதல் நிறைவேறுச்சோ இல்லையோ எங்க வேண்டுதல் சூப்பரா நிறைவேறிடுச்சு..... நிறைவேத்திட்டீங்க சரண் ???
 
Last edited:
இந்த ஷோபா மேடம் நினைத்ததை நிறைவேத்திட்டாங்க...ஆனாலும் எடுத்ததுக்கு எல்லாம் மொட்டை வேண்டுதல் கொஞ்சம் ஓவர்தான் ..
ஓவிக்கு முகில் மேல இன்னும் கோபம் போகலை..முகிலை வைச்சு செய்ய்ப்போறா ..அப்பா விட்டதை மகள் கையில் எடுக்கப்போறாளா?
நல்ல பதிவு சரண்.
 
Top