Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் - 1

Advertisement

ஹாய் அன்பூக்களே,

துணையெழுத்து நீயாக... கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தள்ளாடும் பூவனம் – 1 (1)

தள்ளாடும் பூவனம் – 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice ep
 
பேச்சை விட கைதான் நீளம்போல திரவியத்துக்கு..
தியாக்கு விளையாட்டுதனம் நிறையவொ..
பூமி ரொம்ப பொறுப்புமிக்க பிரண்ட்,தங்கை
ஆரம்மே சூப்பர் சிஸ்??
 
மகிழதிரவியம்.... அழகான தமிழ் பெயர்.... ❤

வந்தனா... உங்க இன்ட்ரெஸ்ட் புரிது... ஆனா அதுக்கு அப்பறோம் கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டாங்க...

அதன் பூமிகா கொஞ்சம் காண்டு ஆகிட்டாங்க.... ?

தியா க்கு அவர் கூட எதும் சண்டையா...?
இல்ல பயம் மட்டும் தானா....?

அவருக்கு எவ்ளோ கோபம்... உண்மையா சட்டுனு யாரையோ அடிச்சிட்டாரு...

ஆனா அவங்களுக்கு அவங்க கேக்காமலே பிஸ்கட்....

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
 
Top