Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 21 (நிறைவு பகுதி )

Advertisement

வாசு சான்ஸே இல்லை செம கேரக்டர்.‌ இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது வாசு தான். அதுவும் அவளோட இங்கிலீஷ் வேற மாறி வேற மாறி இருந்துச்சு.‌

ஷ்ரவன் கேரக்டர் சூப்பர் ??. அபி கேரக்டர் ஆரம்பிச்சதுல எரிச்சலா இருந்தாலும் போக போக ரொம்ப பாவமா தான் இருந்துச்சு.

ஜாலியா ஆரம்பிச்ச கதை நடுவுல ரொம்ப சீரியஸ் ‌‌‌‌‌‌ஆகிடுச்சு. ஆனால் எங்கேயும் போர் அடிக்காமல் செமயா போச்சு.

சூப்பர் ஸ்டோரி சரண்யா ஹேமா சிஸ்???. As usual கலக்கிட்டீங்க ????.
 
Last edited:
முழு கதையையும் இப்போது தான் படித்தேன்.அருமையான குடும்ப நாவல்.
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு வேலை, பூஜைன்னு நிறைய நேரம் ஆகிடுச்சு. பெரிய பதிவும் கூட. அதான் லேட். :)

இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த ஆதரவிற்கு நன்றிகள் அன்பூக்களே :) :)

விரைவில் அடுத்த கதையோடு சிந்திப்போம் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 21 (1)

சின்ன மூக்குத்தி பூ - 21 (2)

சின்ன மூக்குத்தி பூ - 21 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Full story இப்போ தான் படிச்சு முடிச்சேன் dear. As usual, different theme, different thinking.very nice writing.... தெள்ளிய நீரோட்டம் போல்
 
Top