Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 21 (நிறைவு பகுதி )

Advertisement

வாசமல்லி... கதை முழுவதும் வாசம் பரப்ப தவறவில்லை.

ஷ்ரவன்... முதல் எப்பில தாலிகட்டும் போது அழுத பிள்ளையா இவன்?

சங்கர்... பேச வேண்டிய இடத்தில் பேசவில்லை என்றால் நம்மோட வாழ்க்கையே கேள்வி குறியா போய்விடும் என்பதற்கு எடுத்துக்காட்டு

அபி... தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட முட்டாள்

தேவகி... சரவெடி...

ஜாலியா ஒரு கதைன்னு தொடங்கி கொஞ்சம் சீரியசா கொண்டு போய் ஜாலியாவே முடிச்சிட்டீங்க.

வாழ்த்துகள் சரண்.
 
அதானே போலீஸ்க்காரன் பொண்டாட்டி அதே மாதிரி லெப்ட் ரைட் போட்டு நடந்தா எப்போ சோறாக்கி கொழம்பு வச்சு புருஷன வேலைக்கு அனுப்புறது ???

தேவகி சூப்பர்... விட்டு விளாசிட்டா ???

அருமையான கதை கண்டிப்பா வாசுவையும் ஒப்பாரி வச்ச போலீசையும் மறக்கவே முடியாது ???
இதே போல ஒரு கலகலப்பான கதையோட சீக்கிரமா வாங்க எதிர்பார்த்துட்டு இருக்கிறோம் ???
 
வாழ்க்கையின் வெற்றி அதை தேர்ந்தெடுப்பதில் ..... இந்த எழுத்துகள் தான் இந்த கதையின் ஹைலைட்.. வாசமல்லி இன்னும் ஆங்கிலம் கற்றக்கொள்ளவில்லையா? ஒருவேளை மகள் தாமரையோடு கற்றுக்கொள்வாளோ? சங்கர் வாழ்க்கை கொடு என்று தேவகி பின்னால் சுற்றியது வீண்போகவில்லை போல...மகன் த ருண் ஆதவனோடு நல்லவாழ்க்கை அமைத்து கொடுத்துவிட்டிர்கள்...வாழ்த்துகள் சரண்யா...அடுத்த கதைக்கு நாங்கள் வெயிட்டிங்..சீக்கிரம் வாருங்கள்.
 
Top