Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 20

Advertisement

அம்மாப்பா game uh?? அதுவும் உனக்கு தெரியாதா ஷ்ரவா??
எதுவா இருந்தாலும் எங்க அத்தான் கிட்ட கேட்டுக்கோங்க ??
தேவா வா?? சங்கரு...... நீ எப்படி பிட்ட போட்டாலும் தேவகி உன்னை gunpoint ல தான் நிக்க வச்சு கேள்வி கேட்பா......
 
ஷ்ரவன் குட்டி மல்லி வரபோறாளா?
சங்கர் தேவகியின் கோப மழையில் நனைந்து ???
காயட்டும்
அனுசுயா சரியான சூன்யம்
அமலா அவங்கள இனிமே
சேர்க்காதீங்க?

அழகு ஆதவ் தேவகியின் மைந்தனா
அருமை??, ?
 
Ha ha vasu sarva alaparai bale bale
Inda anu Inga varama irunda nalla irukum ponna kuttisuvarakunadu pattadu nu peran kitaum katudu loosu
Lovely update saran
 
Top