Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 17 (1)
சின்ன மூக்குத்தி பூ - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அவனுக்கு பொண்டாட்டியோட பேச்சு........
அவளுக்கு சங்கர் அம்மாவோட பேச்சு.......
அவ்ளோ ஈஸியா சரியாகுமா என்ன???

அனுசுயாக்கு ரொம்ப தான் கோபம்...... போகட்டும் போகட்டும்...... தனியா இருந்தே செய்த தப்புக்கு பலனை அனுபவிக்கட்டும்.........
அடங்கா பிடாரி மகளை வளர்த்து சங்கர் வாழ்க்கையையும் கெடுத்துட்டாங்க.....

சங்கருக்கு யோசிக்க டைம் குடுங்க.......
அவனே வழிக்கு வருவான்.......
 
Last edited:
???

அபி படுத்தின பாடுல, சங்கருக்கு வேணுமின்னா மனைவி வேண்டாம்னு தோணலாம்... ஆனா ஆதவ்க்கு கண்டிப்பா ஒரு அம்மா வேணும்.... சங்கர் & தேவகி ரெண்டு பேரும் டைம் எடுத்து, நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுக்கட்டும்...
 
Last edited:
Me
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 17 (1)
சின்ன மூக்குத்தி பூ - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Me too
 
Top