Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 11

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

சங்கர் அம்மா பேச்சுக்கு தான் இந்த மருமகளா :oops::oops::oops:
அப்போ வேண்டியது தான்........
காசும் பணமும் தானே மருமகளை நிர்ணயிக்கும்......

தேவகி சங்கரை விரும்பினாளோ???

இந்த அபிக்கு பைத்தியம் தான் பிடிக்கப்போகுது......
அவ வாழ்க்கையை பார்க்காமல் ஏன் எப்போவும் அடுத்தவங்களையே உத்து பார்த்துட்டு திரியுறா........

அபிக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குறா......
வாசு வளர்ந்துட்டா :p:p:p ஷ்ரவா நீதான் ஈஷிகிட்டே திரியுற........
உன்னையும் கேள்வி கேட்பாடா இனி.......
Be ready......
 
Last edited:
அடிப்பாவி தேவகி யார்னு கேட்டதுக்கு குழந்தை கைய கண்ணி போறது போல அழுத்தி இருக்காளே????.வாசு கொஞ்ச நேரம் கழிச்சு பேசறதா சொன்னது வாசு,தேவகி நம்பர் எதுக்கு வாங்குனானு தெரியாதது எல்லாம் சேர்ந்து குழந்தை கிட்ட ராட்சஷியா நடந்துக்கறா???.

என் வாழ்க்கை எப்படி இருக்கனும் என்கிற உரிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என தேவகி, அபிகிட்ட நெத்தியடியாசொல்லியிருக்கா???.இவங்க ரெண்டு பேரும் எப்போ பேசுனாங்க???.தேவகி இன்னும் கல்யாணம் பண்ணலையே???.

திரும்ப அத்தைய பார்க்க எப்போ போகலாம்னு ஆதவ் சொல்றானா,இல்ல இங்கே என்ன நடக்குது என தெரியாம மண்டை உடையுதா???.அபி கேட்கறதுக்கு வாசுவோட பதில் அருமை☺☺☺.

சங்கர் வீட்டுல தேவகியை கேட்டும்,தேவகிய பெத்தவங்க எதுக்காக வேணாம்னு சொன்னாங்க??
சங்கர் அம்மா வாய்க்கு பயந்தா???. அது தான் பேசக்கூடாதது பேசி அவங்க வாயாலேயே வேணாம்னு சொல்ல வச்சிருக்குமோ???.

சித்ரா வந்த ரெண்டு நாள்ல அபி குடும்பத்துல கலகம் பண்றா,விஷம்னு தெரிஞ்சிட்டாங்க,வாசுவும் தெளிவா இருக்கா☺☺☺☺.அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

யப்பா
என்ன ஒரு ஆங்காரம் இந்த அபர்ணிதாவுக்கு?
பெற்ற பையன்னு கூட பார்க்காமல் ஆதவின் கையை ஒரு வழி பண்ணிட்டாளே

சங்கர்தான் பார்க்கலை
ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசலை
அப்புறம் எப்படி சங்கரின் கல்யாணத்தில் தேவகியின் மனசு தெரிந்தது?

அது சரி
தேவகி ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?
என்ன காரணம்?

காரணகாரியமின்றி எதுவுமில்லைன்னா சங்கருக்கு இரண்டாம் தாரமாக தேவகி வரப் போறாளா?
அப்போ அபர்ணிதா?
செத்து விடுவாளோ?
குடிகேடி போய்த் தொலையட்டும்

அபியிடம் வாசு கரெக்ட்டாத்தான் பேசிட்டாள்
ஸ்கூல் போற பிள்ளையை அபி கெடுக்கப் பார்க்கிறாளே

சித்ராவும் இரண்டு நாளில் அபியைக் கண்டுகொண்டு மகளை எச்சரித்து விட்டாள்
இனி மகளே வாசமல்லி உன் சமத்து

இவளுடைய ஆணவம் அதிகாரத்தை தேவகியிடமும் காட்ட நினைத்து அபி நல்லா செருப்படி வாங்கிக்கிட்டாளா?
ஹா ஹா ஹா
 
Last edited:
Top