Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இந்த வாரத்துடன் கொள்ளை நிலா நிறைவு பெறுகிறது :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 22 (1)

கொள்ளை நிலா - 22 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அச்சோ என்னாச்சு??? அவங்களுக்கும் விஷயம் தெரிஞ்சுடுச்சா???

பூஜை வேலை கரடியா வந்துட்டு ??? பூச்சிக்கு எத்தனை கால் ;););) எட்டு தான் எண்ணிட்டேன்.......
அந்த கன்னத்தில் என்ன இருந்துச்சோ :p:p:p

வெற்றி கூட ஒரு மார்க்கமா தான் இருக்கான்......
எனக்கு தெரியாது னு எப்படி காட்டிக்கிறது னு தெரியலையே உனக்கு........
நீயே அக்கா கிட்ட உளறிடுவியோ???

என்ன தான் தனியா இருந்தாலும் ரெண்டு பேரும் நிம்மதியாவே இல்லையே......
அதற்கு காரணமான கோவாலு எங்கே.......
அவரை மட்டும் எப்போவும் பூஜை புனஸ்காரம் னு ப்ரொடெக்ட் பண்ணுடுறீங்க.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அட என்னங்கடா
நீங்களும் உங்க புண்ணாக்கு ஜாதகமும்?
சின்னஞ்சிறிசுகளை சந்தோஷமாக இருக்க விடாமல் சூர்யாவிடமிருந்து பாலாவைப் பிரித்து மோகனா கூட்டிக் கொண்டு போயிட்டாளா?
அப்போ சூர்யாவின் ஆயுள்பலத்திற்குத்தான் பாலாவை அவனுக்கு கல்யாணம் செய்ததுன்னு மோகனாவுக்கும் தெரிஞ்சிடுச்சா?
யார் சொன்னது? கோவாலுவா?
இல்லை அவருடைய ஓட்டை வாய் சம்சாரமா?
அப்போ கோவாலு பயந்தது மோகனாவுக்குத்தானா?
 
Last edited:
Nice update

மோகனாவுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சா??? ??? ஐயோ! அவர் பாலாவை சூர்யாகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாங்களே....???

இந்த கோபாலு இன்னைக்கு வரவே இல்லை.... ???
பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு எங்கயாவது ஜோசியம், இல்லை பரிகார பூஜைன்னு போயிருப்பார்... செய்யணும் அவரை நல்லா வச்சு செய்யணும்...???


 
Last edited:
Mech mech nu getha suthittu irundha payapulla ippo indha alavukku maariduche Bala enum piyal aditha maatam pola
Mohana ka nilaimai kodumai dhana thannoda ponnai suthi enna nadakkudhunne theriyama bayandhutte irukkaradhu romba kashtam dhan
 
Last edited:
Top