Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 17 (1)
கொள்ளை நிலா - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

ஹா ஹா ஹா
இப்படி நான் ஆனதில்லே
அடி ஆத்தாடி
இள மனசொன்னு றெக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி
 
Last edited:
:love::love::love:

இனி என்ன பஞ்சாயத்து???
காலையில் குடுத்த முத்தமா :p:p:p
அதுக்கெலாமாடா பஞ்சாயத்து கூட்டுவாங்க.......

டேய் நீதானா இது??? அந்த கெத்து கெத்துனு ஒன்னு சொல்வாங்களே......
அது என்னனு தெரியுமாப்பா???
இதுக்கு தான் ஓவரா பேசக்கூடாது.......
பேசினால் இப்படி தலை குப்புற விழுற நிலைமை தான் உங்களுக்கு......

ஒரு புள்ளை அவ்ளோ வேலை பார்த்திருக்கு சாப்பிட்டியானு கேட்காமல் தனியா போய் தின்னுட்டு வந்திருக்கியே.......

இந்த அர்ச்சனாவும் மோகனாவும் இவங்களை ஒரு வழி பண்ணிடுவாங்க போல......

என்னய்யா கோபாலை காணோம்.......
வரச்சொல்லுங்க அவரை.......
 
Last edited:
Nice update

சூர்யா... சூர்யான்னு ஒரு மானஸ்தன் சும்மா கெத்து.. கெத்துன்னு சுத்திக்கிட்டு இருந்தானே... எங்க அவனை காணோம்??? ???

எந்திரிக்கவே முடியாதபடி மொத்தமா ட்ரம்முக்குள்ள விழுந்துட்டான் போல... ??? இனி அடுத்த பஞ்சாயத்து என்ன??? ???
 
Last edited:
Top