Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 10

Advertisement

Lovely update dear :love: :love: :love: பாலாக்காக பெரியம்மாவை ,அம்மாவை திட்டுறான். அப்பாவிடம் பர்மிசன் கேட்காமல் இன்பர்மேசனா சொல்றான். அழகான புரிதல். சூப்பர்.
 
Vera vera muraigalil valarkapatavanga. Veetu pazhakam odane epdi varum. Bala thadu maradhu sagajam. Gopal nee panna plan enniku theriyudhu anniku mech paathupaan unna. Doubt venam mech nee sasanam ezhudhi koduthachu balaku. Uma yen ipdi panraanga. Archana natural daan oru ponnu kalyanam panno koduthu kaiyoda veetuku varamudiyadha situation. Pathadadhuku relatives ellam vera night lam enna sonnagalo. Manakuzhapam bayam embarrasing daan irukum. Parents sammadhathoda nadanthalume life enna aagum thonradhu correct. Let's wait to see what's going to happen
 
ரொம்ப சரியா அம்மா
சொந்தக்கார பொம்பள
அப்பா கிட்ட னு பேசிட்டானெ
ஆனா வெற்றி அக்கா கேட்டானா என்ன சொல்றது இந்த வார்த்தை

அவளுக்கு தப்பாதான புரியும்
பாலாவும் சமயம் பார்த்து
அவன நக்கலடிக்குறா
மெக் அவ கிட்ட சீக்கிரம் சிக்கீருவான்
இந்த ஜோசியர் அர்ச்சனா
சுயநலமாதான் யோசிக்கறாங்க
 
Top