Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 2

Advertisement

உங்கள் எழுத்து நடை சூப்பர்ர்ர் மா """மூஞ்சியில் தொப்பையை வச்ச ஹேண்ட்சம் """ இது படிச்சுட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலியே வந்துடுச்சு .:love::love::love::love::love:???
 
ஸ்ரீ க்கு ஜோடி சக்தியா ?? சண்டையோ கண்டுக்காம இருக்கான்னு சொல்லிருக்கீங்க

ரோஜா ரோஜா வாய குறைமா இந்த விது கூட குப்பை கொட்டணும்ல ??????? இப்படியே பேசினா விளங்கிரும் ரெண்டு பேர் வாழ்க்கையும் ???

யாருடா அது ரோஜாக்கே அக்காவா என்ன பண்ண போறா அவ??
 
தேங்க் யூ :)
 
ரோஜா வாயை குறை ? ? ?
ரோஜா அக்கா இப்ப எதுவும் பண்ணலை. இப்ப எதுவும் பண்ணலை ?

தேங்க் யூ காவ்யா :)
 
தென்பாண்டி தெலுங்கே ஏன் சிங்கார கொளுந்தே என்ன மாதிரி பாட்டு இது இதை இப்படி டேமேஜ் பண்ணிட்டே ரோஜா.... பாக்கா நல்ல இருந்தா குட் லுக்கிங் சொன்னாங்க அதுக்கு நீ ஏன் இப்படி i love u சொன்ன மாதிரி டென்ஷன் ஆகுற விது.... சும்மா இருந்தா டேவிலுக்கு சலங்கை கட்டி விடுற நீ......

அமைதியான அக்கானு தானே சொன்னீங்க போன எபியிலே இப்போ என்ன ப்ராப்ளம் வரும் கோரனோ3 யல
 
ஆப்போஸிட்னா அமைதின்னு தான் அர்த்தமா தீச்சர். அமைதியும் தான். ஆனா வேறு மாதிரி அமைதி ?

தேங்க் யூ தீச்சர் :)
 
Top