Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 10

Advertisement

அப்பாடா ரோஜாவை கல்யாணம் பண்ணிக்கொண்டானா எப்படி சூப்பர் டியர்.
 
ஆஹா திடீர்னு நடுவுல என்ன தான் ஆச்சுன்னு தெரியலையே. ஆனால் பரவாயில்லை ரோஜாக்கும் விதுரன்க்கும் மேரேஜ் முடிஞ்சதுல ஹேப்பி தான். மாமனார் மேல கோவம் வர அளவுக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கும். திடீர்னு excitement ஓவராயிடுச்சு.
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நாளை பதிவு வருவது சற்று சிரமம் தான். இருந்தாலும் முயற்சி பன்றேன். இப்போ நான் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️ ?‍♀️


கண்மூடி காதல் நானாவேன் - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்?‍♀️?‍♀️?‍♀️
Nice
 
Top