Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 7 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இன்பமாய் இருக்குதய்யா னு கிளம்பிட்டானா??? எங்கே ஓடுறான் இவ்ளோ அவசரமா??? ஏம்பா முமு நீ அந்த வேலையை பார்க்கமாட்டியா???
அடப்பாவமே மாமியார் இப்போவும் குறுக்கால புகுந்துட்டாங்களே......
செம காண்டுல இருப்பான்...... வந்து வச்சி செய்ய போறான்......

ராணி அத்தை பொண்ணை கட்டலைன்னு கோபமா அவங்களுக்கு????

பூங்கோதை பேச்சு தான் ஏக் மார் தோ துக்கடா.......
மற்றபடி எவ்ளோ பாசம்...... நகை பூ சாப்பாடு மேக்கப் னு தூள் கிளப்புறாங்க.......

மங்களம் உண்டாகட்டும் :p:p:p
இவனோட ஒரே இம்சையா இருக்குதய்யா.......
புது புது அர்த்தமா கொண்டுவர்றான்.......
 
Last edited:
மகிழ் பூங்கோதை ரெண்டும் பெரும் செம சூப்பர்.... ஐயர் மடியில் நீ உட்கார உன் மடியில் நான் உட்கார வாசுதேவனகிருஷ்னன் கல்யாணத்தில் திடுக்கிடும் புதுமையான சுவாரசியங்கள்னு ஹெட்லைன் நியூஸ்யா வரட்டும் என்னப்பா நீ இந்த அட்டகாசம் பண்ணுற.... கொஞ்சம் தெளிவா சொன்ன தான் என்ன வாசு எப்போவும் எல்லாரையும் அலெர்ட் modeல இருக்க வைக்கிறீயே.... ஆஃபிஸில் ஒர்க் இருக்கும் தான் அதுக்கு நீ இப்படி பண்ணலாமா ... சும்மாவே இங்க அப்பா ஆடுவர் இப்போ என்ன ஆகுமோ பூங்கோதை அம்மாவும் கூட சேர்ந்து எதாவது சொல்லிடுவாங்களோ....
 
Last edited:
???

யக்காவுக்கும் தம்பிக்கும் கல்யாணம் ஆயிருச்சா.. ??? இந்த பூங்கோதை புரியாத புதிரா இருக்காங்க.. ??? லட்சுமி உன் மாமனார் கோவக்காரர்.. மாமியார் பாவம்.. ஆனா புருஷன்??? அவர் என்ன டிசைன்னே தெரியல.. ??? ஆமா.. ஆமா.. லேசா பேலன்ஸ் மிஸ் ஆகிடுச்சு.. நாங்க நம்பிட்டோம்.. ???

ராணி மேல என்ன கோவம்??? ??? பாவம் சுந்தரம்.. வாழ்த்த வந்த மனுஷனையும் விட்டு வைக்கல.. ??? உன் மாமியாரை கொஞ்சம் கூட நிம்மதியாவே இருக்க விட மாட்டியா.. பாவம் அந்த மனுஷி.. ??? உன்னோட கடமை உணர்ச்சிக்கும் அளவில்லையா???? கல்யாணம் ஆன அன்னிக்கே டியூட்டி பார்க்க போகணுமா??? ???
 
Last edited:
Top