Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 32 நிறைவுப்பகுதி

Advertisement

Wow seema story sis....

Anbukarasi oru amma va thannooda pillaingala nalla pathukkurathulayum sari, Oru mamiyaraa avaluda anugu murai romba aruma:love::love::love::love::love:.....

Muthuvel Thanoda pillaingala innum 2 vayasu pasangala mathiriyee nadathunalaum avarukkulayum Oru pasam irukkathan seithu ......

Maruthavel appa solrathukkulam ama saamy pottalum oru sila vishiyangala puriya vaikkum pothu atha sariya purinchi wife ha pathukkurathula super....

Vimala amma illa ma irunthalum mamiyar amma mathiri pathukkurathula avalukku sila kurai theriyalanalum husband eppadi thanu therinchi anusarichi porathu Athulayum thannoda chinna aasai kuda nirai verathunu therinchum athalam maruthuta kattikkama kudumbathula vazhrathu konjam kastam than, ana atha vimala purinchi nadathukkurathula super❤❤❤❤

Vasu kodhai seemaaa... Vasu avangala romba paduthuthi edukkurathulam Ulltimet... Athalam vida avanga appa da athuvum antha then mittai seema antha epi padichi na annaikku full la sirichite iruntheen avalooo :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: pa irunthuchi.....

Vasu purva romance super athuvum Avan avala verupetha kuppudura yakkaaa athukku ava kudukkura muraippu ellam seema ..... Vasu oru police ha irunthalum Avan oru comedy pices mathiri pesi ellarayum kalappa vachi super vasu.... padicha ennakkum romba pudichi irunthuthu vasu seen ellam..... Athulam antha thenmittai than seema seen i love this stroy??????

book pottingana sollunga sis......
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை போன மாதம் 27 தேதி பதிவு பண்ணினேன். இந்த மாதம் 29 நிறைவு பண்ணிட்டேன். எனக்கு இது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது :) :) :)

ஒரு வழியா மூணாவது கதையையும் முடிச்சுட்டேன். இதுக்கு நீங்க தான் காரணம். உங்க உற்சாகமும், பங்களிப்பும், ஆதரவும் கருத்துக்களும் தான் எனக்கு பெரிய பக்கபலமா இருந்தது.
வெறும் தேங்க்ஸ் அப்படின்னு சொல்லி முடிச்சுக்க முடியாத ஒரு உணர்வு. ஆனாலும் நன்றியை நன்றின்ற வார்த்தைகள் தானே காண்பிக்க முடியும் :) :)

எல்லாருக்கும் எல்லாருக்குமே நன்றிகள் நன்றிகள் பல :) :)

போட்டிக்கதைகள் மூன்றும் மூன்று விதமாக குடுத்திருக்கறதா நம்பறேன் :) எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு ஒரு ஆசை தான் உள்ளுக்குள்ள. :) :)

இதே போல போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எழுத்தாள தோழமை அனைவர்களுக்கும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் :) :)



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
எந்த கவன சிதரலும் இல்லாமல் ஒரு நாள் தொடர்ச்சியாக கீழே வைக்காமல், பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்த கதை. வெற்றி வசப்படட்டும்.???
 
? தினம் தினம் கலகல எபி..
கூட்டு குடும்ப கலாட்டாக்கள்..
வாசு கடமை தவறா போலீஸ் ..
காதல் கண்மணியின் நேசன்..
அம்மாவின் கூட்டு களவாணி..
மாமியாரிடம் அடாவடி..
அண்ணனிடம் முரட்டு பாசம்..
தந்தைக்கு பாடம் சொல்லிய தகப்பன்சாமி..
அனைத்துமே அட்டகாசம் தான்..
புன்னகையுடனே படிக்க வைத்த சரண்யாக்கு வாழ்த்துக்கள்..
உண்மையில் அருமையான கதை படிக்க படிக்க திகாட்டாத இன்பம் ஒவ்வோர் கதாபாத்திரமும் அருமை நான் படித்த உங்களுடைய முதல் கதை கண்மூடி காதல் நானாவேன் ஒரு விதத்தில் அருமை என்றால் இது இன்னொரு கோணத்தில் அருமை எப்படியோ உங்கள் எழுத்தின் அடிமையாகிவிட்டேன்
 
Such a lovely story mam nalla rasichu padichen Anbu Vera level vasu semma Ella characters rum superb ah kodu thurundhinga kumthadha varum and aradhana azhagana family story naanum ivanga family oda travel panna mathiri irunduchu starting la pookodai eppadi irundanga vaasu avangala kanna moochi ada vachutan lovely story mam keep writing ✍️ and rocking mam ???
 
Top